நடிகர் ரஜினிகாந்த்க்கு ரூ.66.22 லட்சம் அபராதம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு தள்ளுபடி.ஒரு கோடி ரூபாய்க்கு குறைவான அபராதம் என்பதால் வழக்கை வருமான வரித்துறை திரும்பப் பெற்றது.2002-2005 வரையிலான 3 நிதியாண்டுகளில் ரஜினி காந்த் முறையாக வருமானவரி செலுத்தவில்லை என ரூ.66.22 லட்சம் அபராதம் விதித்தது வருமான வரித்துறை.அபராதத்தை ரத்து செய்து வருமானவரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவு.அந்த உத்தரவை எதிர்த்து வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு வாபஸ்! உண்மை வருமான வரித்துறையை அவதூறு செய்யும் நோக்கத்துடன் பொது ஊடகங்கள் பொதுமக்களை தவறாக வழிநடத்துகின்றன. இந்த நிவாரணம் ரஜினி காந்திற்கு குறிப்பிட்டதல்ல, அத்தகைய நிவாரணம் எந்தவொரு தனிநபருக்கும் வழங்க முடியாது விஷயத்தின் உண்மை எதுவென்றால், வருமான வரித் துறை. கடந்த இரண்டு ஆண்டுகளில், தீர்ப்பாயங்கள் உள்ளிட்ட நீதிமன்றங்களில் பல வகையில் நிலுவையில் உள்ள ஏராளமான வழக்குகளை கணக்கில் கொண்டு வழக்குகளை குறைக்க பல நடவடிக்கைகளை எடுத்தது. உண்மையில் கடந்த ஜூன் மாதம், மோடி அரசு...
RNI:TNTAM/2013/50347