டேர் மாளிகை சென்னையிலுள்ள ஓர் எழில்படுக் கட்டிடம் ஆகும். இதில் தற்போது முருகப்பா குழுமத்தின் அலுவலகங்கள் அமைந்துள்ளன. 1938க்கும் 1940க்கும் இடையில் கட்டப்பட்ட இந்தக் கட்டிடம் வில்லியம் டேர் என்ற ஆங்கிலேய அதிகாரியின் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது. வில்லியம் டேர் 1819-1838 காலகட்டத்தில் பாரி & கோ நிறுவனத்தின் ஒரு பங்காளியாக இருந்துள்ளார். இதனாலேயே இந்தக் கட்டிடம் அமைந்துள்ள ஜார்ஜ் டவுன் பகுதி பரவலாக பாரி முனை என வழங்கப்படுகின்றது. தற்போது ஈஐடி பாரி நிறுவனம் முருகப்பா குழுமத்தின் முதன்மை நிறுவனமாக விளங்குகின்றது. இந்தக் கட்டிடம் உள்ள பகுதி முன்பு முத்தையால் பேட்டையின் பகுதியாக இருந்தது. 1758-59இல் கர்நாடகப் போரில் புனித ஜார்ஜ் கோட்டை முற்றுகையின்போது இங்குதான் பிரெஞ்சுப் படைகளின் பீரங்கிகள் வைக்கப்பட்டிருந்தன. போர் முடிவடைந்த பிறகு மீண்டும் இத்தகைய நிலை ஏற்படாதிருக்கும் பொருட்டு இங்கிருந்த கருப்பர் நகரம் முற்றிலுமாக தரை மட்டமாக்கப்பட்டு திறந்தவெளி உருவாக்கப்பட்டது. எஸ்பிளேடு என அழைக்கப்பட்ட இப்பகுதியை ஆறு எல்லைக் கம்பங்களைக் கொண்டு அடையாளமிட்டனர். இதில் தற்போது ஐந்து அழிந்துவிட்டன. எஞ்சிய ஒன்று டேர் மாளிகை வளாகத்தினுள் இன்றுமுள்ளது. பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் முதன்மைப் பொறியாளராக இருந்த ஜான் கால் இங்கு பூங்கா மாளிகையைக் கட்டினார். இதுவே இங்கு கட்டப்பட்ட முதல் கட்டிடமாகும். இதனை பின்னர் ஆற்காட்டரசர் மொகமது அலி கானிற்கு விற்றார்.
முருகப்பாக் குழுமம் முருகப்பா குடும்பத்திற்கு பெருமளவில் உரிமையுடைய இந்த நிறுவனங்கள் 1900களில் நிறுவப்பட்டது. இந்தக் குழுமத்தில் இந்திய தேசிய பங்கு சந்தையிலும் மும்பை பங்குச் சந்தையிலும் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் உட்பட 28 நிறுவனங்கள் அடங்கியுள்ளன. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்குகின்றது. இதில் உள்ள முதன்மை நிறுவனங்கள்: கார்பொரண்டம் யூனிவர்சல், சோழமண்டலம் முதலீடு மற்றும் நிதி நிறுவனம், சோழமண்டலம் பொதுக் காப்பீடு நிறுவனம், கோரமண்டல் இன்டர்நேசனல், கோரமண்டல் பொறியியல் நிறுவனம், ஈஐடி நிறுவனம், பாரி அக்ரோ, டியூப் இன்வெஸ்ட்மென்ட் ஆகியன. கோவையிலுள்ள சாந்தி கியர்சு இந்தக் குழுமத்தினுடையதாகும்.
இக்குழுமத்தின் தற்போதைய செயல் தலைவராக காலம் சென்ற எம்.எம்.முருகப்பன் செயல்பட்டுவந்தார். தேய்ப்புப் பொருட்கள், தானுந்து உதிரிபாகங்கள், மிதிவண்டிs, சீனி, வேளாண் கருவிகள், உரங்கள், பெருந்தோட்டங்கள், உயிரிப் பொருட்கள், ஊட்டச்சத்து மருந்துகள் என பல துறைகளிலும் விரிந்துள்ளனர். இத்துறைகளில் முன்னணி பன்னாட்டு நிறுவனங்களுடன் ஆழ்ந்த பிணைப்புகளைக் கொண்டுள்ளனர். இந்தியாவின் 13 மாநிலங்களிலும் உலகின் ஐந்து கண்டங்களிலும் பரந்துள்ளனர்.
இக்குழமத்தின் முன்னணி வணிகச் சின்னங்களாக பிஸ்ஏ, எர்குலிசு, பால்மாஸ்டர், அஜாக்சு, பாரிசு, சோழா, பரம்போசு ஆகியன உள்ளன. இதன் வருமானம் INR 300 பில்லியனாக உள்ளது;இதில் 35,000 பணியாளர்கள் வேலை பார்க்கின்றனர்.
இந்தக் குழுமத்தின் அடிக்கல் 1900இல் ஏ.எம்.எம்.முருகப்பா செட்டியாரால் நிதி நிறுவனமாக தொடங்கப்பட்டது.பர்மாவில் (தற்போது மியான்மர்) துவங்கப்பட்ட இந்த நிறுவனம் பின்னர் மலேசியா, இலங்கை, இந்தோனேசியா, வியட்நாம் நாடுகளில் விரிவடைந்து வளர்ந்த இந்த நிறுவனத்தின் தலைவர் வாரிசு தான் தற்போது பங்கா பதவியா.. முருகப்பா குழுமத்தை விடாமல் விரட்டும் திருமதி வள்ளியாச்சி யாகிய வள்ளி அருணாசலம் முருகப்பா குழுமத்தில் தனக்கு பதவி வேண்டும் என்று, அந்த குழுமத்தின் மறைந்த தலைவரான எம்வி முருகப்பனின் மூத்த மகள் வள்ளி அருணாச்சலம் தொடர்ந்து நிர்வாகிகளிடம் கேட்டு வருகிறார். ஒரு கட்டத்தில் அவருக்கு பதவிகள் மறுக்கப்பட்டதாகவும், இதனால் கோபம் கொண்ட வள்ளி அருணாச்சலம், தனக்கு கண்டிப்பாக பதவி வேண்டும். இல்லையெனில் எனது பங்கினை வாங்கிக் கொள்ளுங்கள் என நெருக்கடி கொடுத்தும் வந்தார். அமெரிக்காவைச் சேர்ந்த வள்ளி அருணாச்சலத்தின் பெண்களுக்கு எதிரான போராட்டம் மற்றும் குடும்ப தொழில்களில் பாலினம் குறித்த உணர்வுகள் இருந்த நிலையில், இது தற்போது ஒரு பொது விவகாரமாக உருவெடுத்துள்ளது என்றே கூறலாம். சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு சுமார் 28 தொழில்களை நிர்வகித்து வரும் முருகப்பா குழுமத்தில், சுமார் 50,000 பேருக்கு மேல் பணி புரிந்து வருகிறார்கள். இதன் மதிப்பு பல ஆயிரம் கோடி என்றும் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட முருகப்பா குழுமத்தை சேர்ந்த முன்னாள் நிர்வாக தலைவரான எம்வி முருகப்பனின் மூத்த மகள் தான் வள்ளி அருணாச்சலம்.
முருகப்பா குழுமம் பங்கு வைத்திருக்கும் நிறுவனமான அம்பாடி இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் நிறுவனத்தில் தான், வள்ளி அருணாச்சலத்திற்கு பதவி மறுக்கப்பட்டதாகவும், இவர்களுக்கு அந்த நிறுவனத்தில் 8.15% பங்குகள் இருப்பதாகவும் கூறப்பட்டது. பதவி மறுக்கப்பட்ட நிலையில் எனது பங்கினை முழுக்க வாங்கிக் கொள்ளுங்கள், இல்லையெனில் பதவியை கொடுங்கள் என்றும் நிபந்தனை விதித்தார்.
மேலும் முருகப்பா குழுமத்தினர் தனது பங்கினை வாங்காவிட்டால், தான் நீதிமன்றத்தை நாடாபோவதாகவும் எச்சரித்திருந்தார். இது குறித்து சட்ட ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது. எனினும் இவரது கோரிக்கைக்கு குடும்பத்தினரின் பதிலை கேட்ட பின்னரே நடவடிக்கை எடுக்க உள்ளதாக வள்ளி அருணாச்சலம் அப்போது கூறியிருந்தார். தற்போது எனது போராட்டங்களும் எனது கதையும் பொது விவாதத்தையும் தொடங்கவும், எங்கள் நிறுவன கலாச்சாரத்திலிருந்து பாலின சார்பு நீங்கும் வரை அதைத் தொடரவும் உதவும் என்றும் நான் நம்புகிறேன். மேலும் பெண்களின் வாழ்க்கையில் இது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவும் உதவும் என்றும் வள்ளி அருணாச்சலம் கூறியுள்ளார்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்