சென்னை, திருவொற்றியூர் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினரும் முன்னால் மீன்வளத்துறை அமைச்சருமான கே.பி.பி.சாமி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். வயது 57 திமுகவின் மீனவரணிச் செயலராகவும் இருந்துள்ளார். கே.பி.பி.சாமி காலமானதால்
திமுக தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 99 தாகக் குறைந்துதி மு க சார்பில் கடந்த 2016 தேர்தலில் கே.பி. பி.சாமி 82,205 வாக்குகள் 46.11சதவீதமும் 4,863 வாக்குகள் அ தி மு க வேட்பாளர் பால்ராஜை விட அதிகம் பெற்று வெற்றி பெற்றவராவார்.திமுகவை உலுக்கிய எம்.எல்.ஏ மரணம் அதிர்ச்சியில் மு.க.ஸ்டாலின்
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கே.பி.பி.சாமி, கே.வி.குப்பத்தில் உள்ள இல்லத்தில் காலமானார். இதையடுத்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சியினர் சென்றுள்ளனர்.
கடந்த 2005 ஆம் ஆண்டு கே.வி.குப்பத்தைச் சேர்ந்த செல்லத்துரை என்பவர் மாயமான வழக்கில், கே.பி.பி.சாமி மற்றும் அவரது சகோதரர்கள் கைது செய்யப்பட்டு ஆறு மாதத்திற்கும் மேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
அப்போது அவர் மனைவி உமா மாரடைப்பால் காலமானார். 2015 ஆம் ஆண்டு ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலின் போது, அவரது மகன் இனியவன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்