- காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி செய்தியாளர்களுக்குப் பேட்டி
இந்தக் கலவரத்துக்கு மத்திய அரசு, டெல்லி அரசு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும்.
டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அமைதியை நிலைநாட்டத் தவறிவிட்டார். பாஜக தலைவர் கபில் மிஸ்ரா, வன்முறையைத் தூண்டும் வகையில் சர்ச்சைக்குரியவாறு பேசியுள்ளார். டெல்லியில் நிலவும் சூழல் குறித்து காங்கிரஸ் காரியக் கமிட்டி ஆலோசித்தது. டெல்லியில் சூழல் மிகவும் மோசமாக இருப்பதால், அவசரமான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.
ஒவ்வொரு வார்டிலும் அமைதிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு, மக்களிடம் பேச வேண்டும். தேவையான அளவுக்கு போலீஸார் களத்தில் இறக்கப்பட்டு அமைதியை நிலைநாட்டி இயல்பு நிலையை ஏற்படுத்த வேண்டும்.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை டெல்லி முதல்வர் நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுடன் உரையாற்றி, அவர்களின் குறைகளைக் கேட்டறிய வேண்டும் எனக் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது''
இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்தார்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்