தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் மார்ச் ஒன்பதாம் தேதி கூடும் என சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.
2020 -2021 ,ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை பிப்ரவரி பதினான்காம் தேதி நிதியமைச்சரான துணை முதலவர் தாக்கல் செய்தார். தொடர்ந்து, இருபதாம் தேதி அதன் மீதான விவாதம் நடத்தப்பட்டது. மேலும், பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் பற்றிய அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி சட்டப்பேரவையில் வெளியிட்டார்.
இருப்பினும், அரசின் பட்ஜெட்டை விமர்சித்து தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் அவையை தொடர்ந்து புறக்கணித்து வெளிநடப்புச் செய்தனர்.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் மீண்டும் மார்ச் ஒன்பதாம் தேதி கூடும் என சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.இந்தப் பேரவைக் கூட்டத்தின் இரண்டாவது அமர்வில், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும் என தெரிவித்தார்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்