- நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.இதை வாங்கும் முயற்சியில் பிரபல தொழில் குழுமமான அதானி நிறுவனமும் ஈடுபட்டுள்ளதாக தகவல். நாங்கள் வாங்கினால், ஏர் இந்தியாவை புதுப்பித்து லாபமுடையதாக ஆக்குவோம்’ என்று அதானி குழும தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிறுவனம் ஏற்கனவே விமான நிலையங்கள் பராமரிப்பு மற்றும் மேலாண்மை ஆகியவற்றில் ஏலம் எடுத்து பராமரிப்பில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 2019ல் அகமதாபாத், லக்னோ, ஜெய்ப்பூர், குவஹாத்தி, திருவனந்தபுரம், மங்களூரூ ஆகிய 6 விமான நிலையங்கள் பாராமரிப்பு மற்றும் மேலாண்மையை ஏலத்தில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்