மலேசிய நாட்டின் எட்டாவது பிரதமராக முகைதீன் யாசீன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் அதை முறையாக அந் நாட்டின் மன்னர் அறிவித்தார் புதிய பிரதமர் முஹைதீன் யாசின் - மலேசியா மன்னர் அறிவிப்பு
மலேசியா பிரதமர் மகாதீர் முகம்மது பதவி விலகியதைத் தொடர்ந்து, முஹைதீன் யாசினை புதிய பிரதமராக அந்நாட்டின் மன்னர் நியமித்துள்ளார்.மலேசிய அரசியலில் பிரதமர் தேர்வாகும் முன் ஒரு சுனாமியே அடித்து விட்டது... அங்கும் 11பேருடன் ஒரு போராட்டம்
அனைத்துலக ரீதியில் ஏற்பட்டு வரும் ஆபத்துகளால் மலேசியாவின் பொருளியலில் ஒரு நிச்சயமற்ற நிலையுள்ளது. அத்துடன் மலேசிய மக்களின் உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவினங்களினாலும் அதிருப்தியில் இருக்க, மலேசியாவின் அரசியல் ஆட்டங்கண்டுள்ளது.
மலேசியாவில் கடந்த வாரத்தில் இருந்து பிரதமர் இல்லாத அமைச்சர்கள் இல்லாத தலைமைச் செயலாளரை வைத்து மட்டுமே மலேசிய அரசியல் இயங்குகியது என்பது தான் உண்மை.
எதுவரை எத்தனை நாள் இது தொடரும் அல்லது மறுதேர்தல் நடத்துவதா என்பதைக் காலம் தான் தீர்மானிக்க வேண்டும் என இருந்த நிலை
அந்த தீர்மானம் இப்பொழுது அந்த நாட்டு மன்னர் கையில் வந்தது. பின்னால் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் அஸ்மின் அலி என்பவர் தான் காரணம் அன்வார் இப்ராகிம் அவர்களை பிரதமர் பதவியில் ஏற விடாமல் அவர் கட்சிக்குள்ளேயே யாரை முழுமையாக நம்பினாரோ அதே அஸ்மின் அலி 11 சட்ட மன்ற உடுப்பினர்களை அவருடன் சேர்த்து கொண்டு இந்த அரசியல் வேலையில் இறங்கி விட்டார்.
அது தற்போது முறியடிக்கப் பட்டு புதிய பிரதமர் தேர்வாகியுள்ளார்
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்