டெல்லி கலவரம் தொடர்பாக பாஜக தலைவர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்ட டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். முரளிதர், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.டெல்லி உயர்நீதிமன்றம் கலவரம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது அதில் "அரசியல் தலைவர்கள் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியபோதே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். _வன்முறையைத் தூண்டும் வகையில் பேசினால் நடவடிக்கையின் உத்தரவுக்காக காத்திருக்கத் தேவையில்லை” ஷகீன் பாக் போராட்டம் தொடர்பான விசாரணையின் போது உள்துறை அமைச்சக வழக்கறிஞரிடம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இத்தகைய கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். தேர்வுகளும் ஒத்திவைப்பு"என்னது பிஜேபி தலைவர் பேசுன வீடியோவ நீங்க பாக்கலயா ? உங்க ஆபிஸ்ல டிவியே இல்லையா ? ஒரு காவல்துறை அதிகாரி எப்படி இவ்வாறு சொல்ல முடிகிறது மிகவும் கவலையாக உள்ளது, இவருக்கு அந்த வீடியோவை போட்டுக் காட்டுங்க” நான் பாஜக தலைவர் பேசிய வீடியோவை பார்க்கவில்லை எனக் கூறிய டெல்லி DCP காவல்துறை அதிகாரிக்கு நீதிமன்றத்திலேயே வீடியோவை போட்டு காட்டிய டெல்லி உயர் நீதிமன்றம்
வழக்கு விசாரனை தொடர்ந்து நடைபெற்று வந்தது. டெல்லி வன்முறை-பாஜக தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
வடகிழக்கு தில்லிப் பகுதியில் நடைபெற்று வரும் வன்முறை தொடர்பான வழக்கில், வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர்கள் 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தில்லி காவல்துறை ஆணையரிடம் தொடர்பு கொண்டு அறிவுறுத்துமாறு தில்லி சிறப்பு காவல்துறை ஆணையரிடம் டில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
எஃப்ஐஆர் பதிவு செய்வதில் காட்டப்படும் தாமதம், மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், வழக்குப் பதிவு செய்வது தொடர்பாக நாளை நீதிமன்றத்தில் தெரிவிக்கவும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
டெல்லியில் வன்முறையைத் தூண்டும் வகையில் பாஜக தலைவர்கள் பேசியது தொடர்பாக நீதிபதியிடம் 3 விடியோக்கள் காண்பிக்கப்பட்டன.
அதன் அடிப்படையில், உத்தரவிட்ட நீதிபதி, பாஜக தலைவர்கள் மூன்று பேரின் மீதும் வழக்குப் பதிவு செய்யுமாறும், இந்த மூன்று விடியோக்கள் மட்டுமல்லாமல் வன்முறை தொடர்பான மேலும் விடியோக்கள் கிடைத்தால் அதை அடிப்படையாக வைத்தும் வழக்குப் பதிவு செய்யலாம் என்றும் உத்தரவிட்டார்.அந்த நீதிபதி தற்போது வேறு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.இருந்த போதும் அவர் உத்தரவிட்ட படி நடவடிக்கை உண்டா என்பது இப்போது பேச்சாக உள்ளது
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்