கோவிட்-19 எனும்
கொரானா வைரஸ் ஒழிப்பில் பங்கு கொண்டு இந்திய ரூபாயின் மதிப்பில் 60,27,80,00,000.00 /-lNR இதன் அமெரிக்க நாணய மதிப்பு 800 மில்லியன் டாலர்களாகும் அதை வழங்கி நிதியுதவி செய்யும் கூகிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. சுந்தர் பிச்சை அவர்கள்.COVID-19 எனும் கொரானா வைரஸ் உலகைக் கடுமையாகப் பாதித்த நிலையில், உலகெங்கிலும் உள்ள தொழிலதிபர்கள் மற்றும் கோடீஸ்வரர்கள் இந்தக் கடினமான காலகட்டங்களில் மக்களுக்குப் பலவிதமான உதவிகளைச் செய்து வருகின்றனர். அலிபாபா, பில் கேட்ஸ், மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் டிம் குக் அம்பானி குடும்பம்,அதானி குழுமம் ஆகியோர் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு உதவ முன்வந்து கொண்டிருப்பதைப் பார்த்தாலும். அவர்களை விட ஒரு சரியான முடிவு கிட்ட தடுப்பு ஆய்வுக்காக தற்போது திரு சுந்தர் பிச்சை அவர்கள் தனது ஆல்பாபெட் நிறுவனம் 800 மில்லியன் டாலர்களை COVID-19 வைரஸை ஒழிக்கும் முயற்சியில் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு நிதியுதவி செய்வதாக உறுதியளித்துள்ளார்.
இந்த 800 மில்லியன் பணமானது விளம்பர வரவுகள் மற்றும் தேடுபொறி நிறுவனமான கிளவுட் சேவைகளுக்காது என்று ஆல்பாபெட் தலைமை நிர்வாக அதிகாரி திரு சுந்தர் பிச்சை அவர்கள் அறிவித்துள்ளார். இது உலக அளவில் மிகுந்த பாராட்டுகளைப் பெற்றுள்ளது.கோவிட்-19 எனும்
கொரோனா வைரஸ் ஒழிக்க இந்திய ரூபாயின் மதிப்பில் 60,27,80,00,000.00 /-lNR இதன் அமெரிக்க நாணய மதிப்பு 800 மில்லியன் டாலர்களாகும் வழங்கி நிதியுதவி செய்யும் கூகிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. சுந்தர் பிச்சை அவர்கள் COVID-19 வைரஸ் உலகை கடுமையாக பாதித்த நிலையில், உலகெங்கிலும் உள்ள கோடீஸ் வரர்கள் இந்த கடினமான காலங்களில் மக்களுக்கு பலவிதமான உதவிகள் செய்து வருகின்றனர். அலிபாபா, பில் கேட்ஸ், மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் டிம் குக் ஆகியோர் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு உதவ முன்வந்து கொண்டிருப் பதைப் பார்த்தாலும். தற்போது திரு சுந்தர் பிச்சை அவர்கள் தனது ஆல்பாபெட் நிறுவனம் 800 மில்லியன் டாலர்களை COVID-19 வைரஸை ஒழிக்கும் முயற்சியில் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு நிதியுதவி செய்வதாக உறுதியளித்துள்ளார்.
இந்த 800 மில்லியன் பணமானது விளம்பர வரவுகள் மற்றும் தேடுபொறி நிறுவனமான கிளவுட் சேவைகளுக்காது என்று ஆல்பாபெட் தலைமை நிர்வாக அதிகாரி திரு சுந்தர் பிச்சை அவர்கள் அறிவித்துள்ளார். இது உலக அளவில் மிகுந்த பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்