ஒரு பையில் 13 பொருட்களைக் குறைந்த விலையில்.வடசென்னை பகுதியில் அமைச்சர் ஜெயக்குமார்.நடவடிக்கை.
கொரோனாகாரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த நிலையில் மக்கள் சிரமத்திற்கும் ஆளாகாமல் இருக்க உரிய நடவடிக்கையில் ஈடுபட்ட அமைச்சர் ஜெயக்குமார்.
அதன்படி, அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே மிக முக்கியமாக உணவு பொருட்களை எந்த சிரமமும் இல்லாமல் மக்கள் பெற வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்.
அதாவது வட சென்னை மற்றும் ராயபுரம் தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் எம்சி ரோடு,வீராஸ் துணிக்கடைஎதிரில், அமைந்துள்ள ராபின்சன் விளையாட்டு மைதானத்தில் காய்கறி விற்பனை அங்காடி ,மார்ச் 31 செவ்வாய்க்கிழமை துவங்கி காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையிலான நேரத்திற்குள் வந்து பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்