வடநாட்டு நடிகர்கள் கொரானாவால் பாதிப்புக்கு அரசுக்கு நிதியுதவி அள்ளிக் கொடுக்க தென்நாட்டு நடிகர்கள் கிள்ளிக்கொடுக்காத நிலை. கொரானா சிகிச்சைக்காக ரஜினி செய்யப் போகும் பேருதவி என விஷயம் தற்போது லீக்காகிப் போகும் நிலை
கொரானா சிகிச்சைக்காக நடிகர் ரஜினிகாந்த் செய்யவுள்ள உதவி குறித்து தெரிய வருவதாவது.
கொரானா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிரமாக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
நமது மாநில முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி கொரானா வைரஸ் சிகிச்சைக்காக தங்களிடம் காலியாக உள்ள வீடுகளை தற்காலிகமாக தருமாறு வேண்டுகோள் வைத்திருந்தார்.
இதனையடுத்து நடிகர் பார்த்திபன், கமல் ஆகியோர் தங்களது வீடு, அலுவலகங்களை தருவதற்கு முன் வருவதாக பகிரங்கமாக அறிவித்து இருந்தனர்.
இதனால் விரைவில் அரசியல் கட்சி தொடங்கும் ரஜினி என்ன செய்யப்பகிறார் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்தது.
இந்த நிலையில் ரஜினி கோடம்பாக்கத்தில் உள்ள தன்னுடைய ராகவேந்திரா திருமண மண்டபத்தை தற்காலிக மருத்துவமனையாக மாற்ற யோசித்து தன்னுடைய மனைவி லதா ரஜினிகாந்த்துடனும் ஆலோசித்து உள்ளார். இதற்கு அவரும் கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார்.
ரஜினி இது குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது .அதுசரி தி மு க அறிவாலயத்தை மருத்துவமனையாக மாற்றத் தருவதாகவும், கமலஹாசன் ஆழ்வார்பேட்டை வீட்டைத் தருவதாகவும், பார்த்திபனும் வீட்டைத்தருவதாகவும் அரசியல் நாடகம் ஒன்று அரங்கேற்றம் பெறுகின்றன.உண்மையில் அரசுக்கு வடமாநிலங்களில் உள்ள நடிகர்கள் நிதிகளை வாரிக் கொடுக்க இவர்கள் மட்டும் தேவைப்படாது எனத் தெரிந்தே மருத்தவமணையாக மாற்றக் கூறும் உள்நோக்கம் புரிந்த மக்கள் கைகொட்டிச் சிரிக்கும் நிலை.அரசின் சார்பில் சரியான தொலைநோக்குப் பார்வை கொண்ட அதிக நபர்களுக்கு சிகிச்சையளிக்க ரயில் மருத்துவமணை தயாராகி வரும் நிலையில் இவர்கள் பேசுவது தான் ஓட்டுவங்கி அரசியல்.ரயில் மருத்துவமணை ஒரு வனாந்திரப் பகுதியிலும் செயல்படும் நிலை வரும் ஆனால் கணக்கில்,பார்த்திபன் திமுக ஸ்டாலின் காட்டும் இடங்களில் மருத்துவமணையில் கொரானா நோயாளிக்கு சிகிச்சை சாத்தியமா என்பது அறிந்தா?அறியமலா?இதை அவர்கள் விளக்கினால் நல்லது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்