ஜெர்மனி அரசு சீனாவிடம்
130 பில்லியன் யூரோக்கள்
(€130 billion) (1,08,31,52,56,72,500 இந்திய மதிப்பு ரூபாயில்)
தனது நாட்டில் ஏற்பட்ட கொரானா
பாதிப்பிற்கான அபராத தொகையாக கோரியுள்ளது.
ஜெர்மனியின் திருவிளையாடல் ஆரம்பம். கொரானா வைரசை பரப்பியதற்காக சீனா, 130 பில்லியன் ஐரோப்பிய டாலர்களை இழப்பீடாக வழங்க வேண்டுமென ஜெர்மனி தெரிவித்துள்ளது.சீனாவின் வூஹானிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் உயிர்ப்பலி கேட்கிறது. ஐரோப்பா மற்றும் அமெரிக்கா கொரானாவால் பெரும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. ஜெர்மனியில் இதுவரை 1,45,743 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 4,642 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரானா வைரஸ் சீனா தான் வூஹான் ஆய்வகத்திலிருந்து பரப்பியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியிருந்தது. பிரிட்டன், பிரான்சும் சீனா தான் காரணம் என கூறியுள்ளன. இந்நிலையில் ஜெர்மனியும் தற்போது சீனா மீது குற்றம் சாட்டி உள்ளது. அத்துடன் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஜெர்மனியின் பில்ட் செய்தித்தாள் கடந்த வாரம் ஜெர்மனிக்கு 162 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டதாக கணக்கிட்டிருந்தது. மேலும் ஜெர்மனியின் ஜிடிபி., 4.2 சதவீதம் வீழ்ச்சி அடைந்ததாகவும், அதனால், 1,938 டாலருக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டதாகவும் மதிப்பீடு செய்து கட்டுரை வெளியிட்டது. தங்களுக்குப் பொருளாதார ரீதியாக ஏற்பட்ட இழப்புக்கு சீனா எவ்வளவு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற விவரப்பட்டியலையும் ஜெர்மனி வெளியிட்டுள்ளது. இதன்படி, சுற்றுலா இழப்பீடாக 27 பில்லியன் ஐரோப்பிய டாலரும், திரைப்பட வருவாய் இழப்பீடாக 7.2 பில்லியன் ஐரோப்பிய டாலரும், சிறு, குறு வணிக இழப்பீடாக 50 மில்லியன் டாலர் இழப்பீடும் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மொத்தம் தங்களுக்கு 130 பில்லியன் ஐரோப்பிய டாலர் இழப்பீடாக சீனா தர வேண்டும் என ஜெர்மனி தெரிவித்துள்ளது.தற்போது ஜெர்மனி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், கொரானாவால் பாதிக்கப்பட்ட உலக நாடுகள் அனைத்தும் இழப்பீடு கேட்கும் பட்சத்தில், சீனாவின் பாடு திண்டாட்டம் தான்.
இதற்குப் பதிலளித்துள்ள சீனா, 'எங்கள் நாட்டின் மீதான வெறி காரணமாக ஜெர்மனி இவ்வாறு செய்துள்ளது. உலகம் முழுவதையும் பாதிக்கும் ஒரு தொற்றுநோய்க்கு, ஒரு நாட்டைக் குறை கூறி, அதற்கு இழப்பீடு கேட்பது மிகவும் மோசமான பாணி' என தெரிவித்துள்ளது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்