தொழில் துறையினர் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். பொருளாதாரச் சலுகையை மத்திய அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தங்கு தடையில்லாமல் நிதியுதவி கிடைக்கும் வகையில் வங்கிகளுக்கான சிறப்பு அறிவிப்புகளை மத்திய ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநரான சக்திகாந்த தாஸ் பத்திரிகையாளர் சந்திப்பு.ரிசர்வ் வங்கி ஆளுநர் செய்தியாளர் சந்திப்பு.
கொரானாவால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை ரிசர்வ் வங்கி மிக தீவிரமாகக் கவனித்து வருகிறது.
வங்கிகள் வழக்கம்போல் இயங்குவதை ஆர்பிஐ உறுதி செய்துள்ளது; இக்கட்டான சூழலிலும் வங்கிகள் இயங்குகின்றன.
கொரோனாவுக்கு எதிரான போருக்கு ஆர்பிஐ முழுமையாக தயாராக உள்ளது.
உலகளவில் பொருளாதார நிலையற்றத் தன்மை நிலவி வருகிறது.
கொரோனா பாதிப்பால் ஏற்றுமதி மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் வாகன உற்பத்தியும் வெகுவாக குறைந்துள்ளது.
அடுத்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. அன்னியச் செலாவணி கையிருப்பு சிறப்பான நிலையில் உள்ளது. அரிசி, கோதுமை இருப்பு உள்ளதால் தட்டுப்பாடு ஏற்படாது.
இந்தாண்டு நெல் பயிரிடப்படும் பரப்பளவு 37 சதவீதமாக அதிகரித்துள்ளது.கொரானா பாதிப்பால் கச்சா எண்ணெய் விலையிலும் நிலையற்றத் தன்மையே நீடிக்கிறது. நாட்டின் மின்சார தேவை 20 சதம் முதல் 25 சதம்வரை குறைந்துள்ளது.
ஆட்டோ மொபைல் தயாரிப்பு மற்றும் விற்பனை மார்ச் மாதத்தில் கடும் சரிவை சந்தித்துள்ளது.
2020-2021ம் ஆண்டிற்கான இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 1.9 சதம் இருக்கும் என்ற சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பு (ஐஎம்எப்), மற்ற ஜி20 நாடுகளின் வளர்ச்சியை விட அதிகம். உலக நாடுகளில் 9 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் பாதிப்பு. என தகவல் பரிமாற்றம் செய்தார்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்