சிங்கப்பூரில் இன்று பகல் நிலவரப்படி கூடுதலாக 1, 426 பேருக்கு கொவிட்-19 கிருமித் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையும் சேர்த்து இந்நாட்டில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,014க்கு அதிகரித்துள்ளது. ஜனவரி மாதத்தில் கிருமித்தொற்று தொடங்கியது முதல் ஒரே நாளில் பதிவான புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் இதுவே அதிகம்.புதிதாக பாதிக்கப் பட்டோரில் பெரும்பாலானோர் தங்கும் விடுதிகளிலிருந்த வெளிநாட்டு ஊழியர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித் துள்ளது. சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகள் 16 பேரும் இன்றைய எண்ணிக்கையில் அடங்குவர். இதனுடன் சிங்கப்பூரில் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,104ஆகக் கூடியுள்ளது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்