மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, டுவிட்டரில் பதிவிட்டதாவது: பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக, 1098 என்ற அவசர சிறப்பு உதவி எண் அமைக்கப் பட்டுள்ளது. ஊரடங்கின்போது, 18,200 அழைப்புகள் இதன்வழியே வந்துள்ளன. இதன் மூலம் 898 குழந்தைகள் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
ஊரடங்கின் போது 898 குழந்தைகள் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக 1098 என்ற அவசர சிறப்பு உதவி எண் அமைக்கப்பட் டுள்ளது. இதன்வழியே பொது முடக்கத்தின்போது 18,200 அழைப்புகள் வந்துள்ளதாகவும் தகவல்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்