ஏப்ரல் பாதியில் மாதத்தில் முதல் முறையாக மாலை நேர செய்தியாளர் சந்திப்புக்கு வந்துள்ளார் அமைச்சர் விஜயபாஸ்கர். பிரஸ் மீட் துவக்கத்திலேயே, முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமியின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிலாகித்து பேசினார் .
தனது பிரஸ் மீட்டின்போது, அவர் கூறுகையில், தமிழகத்தில் இன்று, 38 நோயாளிகள் கொரானா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக விஜயபாஸ்கர் தெரிவித்தார். இன்று 37 பேரை டிஸ்சார்ஜ் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த பேட்டியின்போது துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் பின்னால் நின்றிருந்தார்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்