விழுப்புரத்தில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு:
பாணாம்பட்டு பகுதியை சேர்ந்த 55 வயதான முதியவர் காய்ச்சலால் பாதிப்பு: கொரோனா வார்டில் நேற்று அனுமதிக்கப்பட்ட முதியவர், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.கொரோனா நோய்க்கான வழிகாட்டுதல் படி, முதியவர் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு. உயிரிழந்த முதியவரின் ரத்த மாதிரி சோதனை முடிவு இதுவரை வெளியாகவில்லை. கொரானா இரத்த மாதிரி: நாகர்கோவிலில் இரு பெண்கள் மரணம். கொரானா வைரஸின் தாக்கம் தமிழ்நாட்டில் நிலை.
உலகளவில் கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப் போரின் எண்ணிக்கையும் மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இந்த கொடி தொற்றால் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 603 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் மட்டும் 28 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இந்தியாவில் பாதிப்பு 12 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தமிழ்நாட்டில் கொரானாவால் எந்தெந்தப் பகுதிகளில் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்,
திருச்சியில் கொரோனா சிகிச்சை பெற்றுவந்த 43 பேரில் 32 பேர் குணமடைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இன்று அவர்கள் வீடு திரும்பி உள்ளதாக அறிவித்துள்ளனர்.
கோபிசெட்டிபாளையத்தில் கட்டிடத் தொழிலாளிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக வதந்தி பரப்பியவர்கள் கைது செய்யப்பட்டனர்.கோவையில் மாஸ்க் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வந்த 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
புதுக்கோட்டையில் மளிகை கடைகள் வாரத்தில் மூன்று நாள்கள் மட்டுமே திறக்கப்பட வேண்டும் என கட்டுப்பாடுகள் விதித்த நிலையில், தற்போது அது தளர்த்தப்பட்டுள்ளது. வழக்கம்போல் அங்கு காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை தினமும் இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவிலில் கொரோனா பரிசோதனைக்கு ரத்த மாதிரிகள் கொடுத்த இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் நேற்று 38 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கடந்த ஒரு நாளில் 2739 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 37 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1242 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் நேற்று மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 14 ஆக உயர்ந்துள்ளது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்