சிதம்பரம் பகுதி மக்களுக்குத் தினமும் உணவு வழங்கும் நடராஜர் கோவில் தீட்சிதர்கள்.
சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் தினமும், கூலி வேலை செய்யும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் உணவு வழங்கி வருகின்றனர்.
சிதம்பரம் நடராஜர் கோவில் தெற்கு கோபுர வாயிலில் உள்ள நித்ய அன்னதானம் அறக்கட்டளை சார்பில் ஊரடங்கில் பாதிக்கப்பட்ட சிதம்பரம் நகரில் உள்ள பகுதிகளுக்கு வீடு வீடாகச் சென்று உணவளித்து வருகின்றனர். ஜெயங்கொண்டப்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை உணவு வழங்கினர். நிர்வாகி ராஜா தீட்சிதர், பாஸ்கர் தீட்சிதர் மற்றும் பொது தீட்சிதர்கள் உணவு வழங்கி வருகிருகின்றனர்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்