மதுரையில் தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு.மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கொரானா தொற்று 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையில் செய்தியாளர்களைச் சந்தித்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கொரானா தொற்று தீவரமாகப் பரவி வருவதால் பொதுமக்கள் நிதனாமகாக சமூக இடைவெளி வீட்டு அத்தியாவாசி பொருட்களை வாங்க முதல்வர் அறிவுரை வழங்கி வருகிறார் எனவும். வேளாண் விலை பொருள்களைச் சந்தைக்குக் கொண்டு செல்ல எந்த தடையும் இல்லாத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யபட்டுள்ளதாகவும்.கட்டுபடுத்தபட்ட பகுதியில் இரண்டு முறை கிருமிநாசினிகள் தெளிக்கத் திட்டம் வழிவகைசெய்யபட்டுள்ள தாகவும்.முதல்வரின் கோரிக்கை ஏற்று மருத்துவர்கள் கூறும் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டுமெனவும் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியான மாநிலமாக விளங்கி வருகிறதெனவும். சமூக இடை வெளியைப் பின்பற்றும் வகையில் காய்கறிச் சந்தைகளில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுரை வழங்பட்டுள்ளதாகவும்.தமிழக முதல்வரை முகராசிகாரர் என தமிழக மக்கள் பாராட்டி வருகிறார்களெனவும்.கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அதிக விளைச்சல் காரணமாக இரண்டு மடங்கு கொள்முதல் நிலையங்கள் நெருக்கடிகாலத்திலும் திறக்கபட்டு விவசாயிகளிடம் நெல்கள் பெறபட்டுள்ளதெனவும். முதலமைச்சர் கைராசிக்காரர் அதன் காரணமாக தான் அதிக விளைச்சலை தமிழகம் பெற்றுள்ளதெனவும். 9915 நடமாடும் காய்கறி பழங்கள் விற்பனை அங்காடி திறக்கபட்டுள்ளதாகவும்.கூறினார்.மேலும் தி.மு.க. தலைவர் அனைவரும் வாருங்கள் அனைவரும் ஒன்றினைவோம் உணவளிப்போம் என அழைப்பது பற்றிய கேள்விக்கு, தமிழகத்தில் இறப்பு விகிதம குறைக்கபட்டுள்ள து முதல்வர் திர்க்க தரிசனமாக செயல்பட்டு அனைத்து மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக உள்ளதெனவும்.முதலமைச்சரின் செயல்களைப் பொருத்துக் கொள்ள முடியாமல் எதிர்கட்சி தலைவர் செயல்பட்டு வருகிறாரெனவும். அவர்களின் கட்சிகாரர்களை வைத்து அவர்களின் Help Line நம்பர்களை பேச வைத்து அறிக்கை தயாரித்து வெளியிட்டு வருகிறார்கள் தன் கட்சிகார்களிடம் வீடியோ கான்பிரன்ஸ் முலம் பேசுவதுபோல் செய்தி வெளியிட்டு மக்களை ஏமாற்றி வருகிறார்களெனவும்.வெளிமாநில தொழிலாளிகளுக்கு தேவை யான பொருள்களை நேரில் சென்று வழங்கிய ஒரு முதல்வர் இந்தியாவில் நம்முடைய முதல்வர் மட்டும் தான்.எதிர் கட்சினர் நாம் நாட்டை பற்றி பேசாமல் பக்கத்துவீடு, எதிர்வீடுகளைப் பற்றி தான் அதிகம் பேசுவர்கள். எதிர்கட்சிதலைவர் அரசியல் முகவரியை இழந்து விட கூடாது என்பதற்கா காழ்புணர்ச்சி உடன் பேசி வருகிறாரெனவும். கொரானா தொற்று தீவரமாக பரவி வருவதால் பொதுமக்கள் நிதனாமகாக சமூக இடைவெளி வீட்டு அத்தியாவாசி பொருட்களை வாங்க முதல்வர் அறிவுரை வழங்கி வருகிறார்.
வேளாண் விலை பொருள்களை சந்தைக்கு கொண்டு செல்ல எந்த தடையும் இல்லாத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யபட்டுள்ளது.தமிழகத்தில் விலை வாசி கட்டுக்குள் உள்ளது.நெல், காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து விளை பொருட்களின் விளைச்சல் அதிகமாக உள்ளது.ஆகவே இந்த இக்கட்டான சூழ்நிலையில் அரிசி, காய்கறி முதலான அத்தியாவசிய பொருள்கள் விலை ஏற்றம் இல்லை இனிமேலும் விலை ஏற்றம் இருக்காது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கை ராசி முக ராசியாலும் அவர் பொன் நடவு என்ற நெல் நடவை காவிரி படுகையான திருவாரூரில் துவக்கி வைத்த ராசியால் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு விவசாயம் செழித்து ஒங்குகிறது. ஆனால் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தான் இருப்பதை காண்பிப்பதற்காகவும் களத்தில் காணாமல் போய் விடுவோம் என்ற பயத்தில் தினமும் தனது கட்சி காரர்களுடன் மட்டும் வீடியோவில் ஆலோசித்து விட்டு அத்தியாவசிய பொருள்களின் விலை ஏறுகிறது, விவசாயம் செழிக்க வில்லை என குற்றம் சாட்டுகிறார்.ஸ்டாலின் அறிவித்துள்ள ஹெல்ப்லைன் நம்பரில் அவரது கட்சி காரர்களே பேசி கொள்கிறார்கள்.அது போக எத்தனை கால் வந்தது, என்ன நிவாரணம் செய்துள்ளார் எத்தனை பேருக்கு செய்துள்ளார் என்ற புள்ளிவிவரம் கூட ஸ்டாலினிடம் இல்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
கருத்துகள்