கொரானா பாதிப்பில் அரசியல் கட்சிகள், தன்னார்வலர்கள் உதவ உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதியளித்தது.திமுக சார்பில் தொடர்ந்த வழக்கில் நிவாரண உதவிகள் வழங்க 3 பேர் மட்டுமே செல்ல அனுமதி. விநியோகிக்கும் முன்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.48 மணி நேரத்திற்கு முன்பாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். உயர்நீதிமன்றம்.தன்னார்வலர்கள், அரசியல் கட்சிகள் நேரடியாக உதவி செய்ய தமிழக அரசு கட்டுப்பாடு விதித்திருந்தத நிலையில்
நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால் கட்டுப்பாடு என தமிழக அரசு விளக்கம் அளித்தது.
போதிய முன்னெச்சரிக்கையுடன் நிவாரண உதவி வழங்க நீதிமன்றம் அறிவுறுத்தல். இந்த மனுக்கள் நீதிபதி ஆர்.சுப்பையா, ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நிபந்தனையுடன் அனுமதியளித்து உத்தரவிட்டனர். அதன்படி, 'ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு அதிகாரிகளிடம் அனுமதி பெறத் தேவையில்லை. 48 மணி நேரத்துக்கு முன் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தால் மட்டும் போதும். மக்களுக்கு உதவி செய்பவர்கள் நேரடியாக சென்று உணவுப் பொருட்களை வழங்கலாம். அதே நேரத்தில் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். மக்களிடம் உணவுப் பொருட்களை வழங்க 3 பேர் மட்டுமே செல்ல வேண்டும்' என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்