வாணியம்பாடி நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். பழக்கடைகளை சேதப்படுத்திய வீடியோ வைரலான நிலையில் அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது.
மன்னிப்பு கேட்டார் வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர்
சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ நேற்று முதல் வைரலாக பரவி . அதில் ஊரடங்கு காலத்தில் விதிகளை மீறி திறக்கப்பட்ட பழக்கடைகள், தள்ளுவண்டி கடைகளை வாணியம்பாடி நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் அகற்ற தள்ளுவண்டிகளில் இருந்த பழங்களை கீழே வீசி எறிந்த சிசில் தாமஸ் பின் வருத்தம் தெரிவித்ததுடன் விளக்கம் அளித்து
இழப்பீடும் கொடுத்தார் ஆணையர் தம்முடைய தவறுக்காக வியாபாரிகளிடம் நேரில் சென்று வருத்தம் தெரிவித்தார் சிசில் தாமஸ். அத்துடன் தம்மால் கீழே தள்ளிவிடப்பட்ட பழங்களுக்கான இழப்பீட்டையும் வழங்கினார் பிரச்சைனை தீவிரமான நிலையில் ஆய்வுக்குச் சென்ற போது அத்துமீறலில் ஈடுபட்ட நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் வீடியோ வைரலானதால் அவர் மீது மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்குத் தொடர்ந்த சூழலில் அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது. விதிகளை மீறி கடை வைத்தவர்களை எச்சரித்திருக்கலாம். சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்திருக்கலாம். அதை விட்டுவிட்டு தள்ளுவண்டி கடைகளை தள்ளிவிட்டு, பழங்களை சேதப்படுத்தியதை யாருமே ஏற்கவில்லை. இதனால் இப்போது நடவடிக்கை அவர் மீது பாய்ந்துள்ளது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்