தமிழகத்திலிருந்த ஒரு பச்சை மண்டலமும் ஆரஞ்சு மண்டலமா கும் நிலை. மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செயயப்பட்டுள்ளதால் கிருஷ்ண கிரி நகரம் தனிமைப்படுத்தப் படுகிறது. நேற்று வரை பச்சை மண்டலமாக இருந்து வந்த கிருஷ்ணகிரியில் 11 பேருக்கு இன்று பரிசோதனை செய்யப் பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் முதல் கொரானா தொற்று
வேப்பனஹள்ளி அருகே நல்லூர் கிராமத்தை சேர்ந்த நபருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.
ஆந்திரா மாநிலத்தில் புட்டபர்த்தி சாய்பபா கோவிலுக்கு சென்று வந்ததால் கொரோனா நோய் தொற்று வந்துள்ளது. கொரோனா பாதித்த நபருடன் வந்த மேலும் மூன்று பேரும் அவரது உறவினர் கள் 8 பேரும் தனிமைபடுத்தப்பட்டு உள்ளனர். கொரானா தொற்று ஏற்பட்ட நபரின் நல்லூர் கிராமம், கிருஷ்ணகிரியில் பாலாஜி நகர், பழையபேட்டை, காவேரிப்பட்டினம் சன்முக செட்டி தெரு, நல்லதம்பி செட்டி தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு தடை.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்