திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில் வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில் கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல் வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான் இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும், தங்கக் காசுகளை ஆரத்தித் தட்டில் போடக் கேட்பதில் முடிகிறது. இந்தப் பாடலில் உறவினர்கள் அனைத்தும் சிரித்தும் ரசித்தும் மொத்தக் குடும்ப அங்கத்தினர்கள் முன் மாப்பிள்ளை வெட்கப்பட்டு நிற்றார் அது தற்போது பலரும் ரசிக்க இதுபோன்ற தற்போது கலாச்சாரம் கலந்து பாடும் மக்கள் இல்லை அதை தேவகோட்டை நகரத்தார் வழி பெண்மணி ஒருவர் பல இளையதலைமுறைப் பெண்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார் அதை பல பெண்கள் ஆர்வமுடன் கற்பது தற்போது ஆச்சரியம் கலந்த நிகழ்வாகும்ஆரத்தி தீபங்களை ஏற்றி வழிபடும் இந்து சமயத் தெய்வ வழிபாட்டின் முறை. வழிபடும் போது பாடப்படும் ஆரத்திப் பாடல்கள் தமிழ்ச் சொல்லிருந்து வந்தது.ஆரம் + தீ = ஆரத்தி, ஆரம் என்பது வட்டவடிவமான தீ என்பதாகும் இங்கு ஒளி என்னும் பொருள் வரும் சமஸ்கிருதத்தில் 'ஆரத்திக்யம்'(आरार्तिक्यं) எனும் இது 'மகாநீராஞ்சனா' தூரத்துப் பயணங்கள் முடித்து வரும் குடும்பத்தினர் திருமணம் முடிந்து வரும் மணமகன், மகப்பேறு முடிந்து வரும் தாய் போன்றோருக்கும் ஆரத்தி எடுப்பதுண்டு. தண்ணீரில் மஞ்கள் அரைத்துச் சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு சேர்க்கப்படும். அப்போது மஞ்களுடன் சேர்ந்து சுண்ணாம்பு சிவ்ப்பாகும் அகலமான பாத்திரத்தில் எடுத்து அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு சூடங்கள் மூலம் தீச்சுடர் எழுப்பி சம்பந்தப்பட்ட நபரின் உடலை முழுமையாக மூன்று சுற்று சுற்றி அதனை தெருவில் ஊற்றுவர். மஞ்சள் மற்றும் சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும் திறனுண்டு அந்த நபரின் மேல் சேர்ந்திருக்கும் விஷத் தன்மை அணுக்களை அழிப்பதே ஆரத்தியின் நோக்கம்.ஆரத்தி ஒளியில் இறைவனைக் காணும் பக்தர்கள் மனம் நெகிழ்ந்து இறையுணர்வில் திளைக்கின்றனர். இது நீர்,நிலம்,வாயு,ஆகாயம்,நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்களைக் குறிக்கிறது. சில கோவில்களில் அந்தந்தச் சமூகத்திற்கு ஏற்ப ஆரத்தி எடுக்கப்படுகிறதும் . வீடுகளில் பூஜையின் போதும் ஆரத்தி எடுப்பார்கள்.

கருத்துகள்