வி.கே.சசிக்கலா நடராஜன் நாளை காலை 10 மணிக்கு மருத்துவமனையிலிருந்து வெளி வருவார்
. பின் பெங்களூரில் சிறு ஓய்விற்கு பின் பிப்ரவரி முதல் வாரம் தமிழகம் திரும்புவார் எனக் கூறப்படுகிறதுகடந்த. மூன்று நாட்களாக ஆக்சிஜன் அளவு சீராக இருக்கிறது. மருத்துவமனை விதிமுறைகளின் படி, சசிகலா நடராஜனை தாராளமாக டிஸ்சார்ஜ் செய்யலாம். இந்நிலையில் சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள் அவரது டிஸ்சார்ஜ் குறித்து முடிவெடுத்துள்ளனர். அதன்படி நாளை (ஜனவரி 31) மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்.
கருத்துகள்