பிரதமர் அலுவலகம் டில்லியில் நடைபெற்ற என்சிசி முகாமில், பிரதமர் உரையாற்றினார்
டில்லி கரியப்பா மைதானத்தில் நடைபெற்ற, தேசிய மாணவர் படை முகாமில், பிரதமர் திரு நரேந்திர மோடி 2021 ஜனவரி 28 ஆம் தேதி உரையாற்றினார். பாதுகாப்பு அமைச்சர், முப்படைகளின் தலைமை தளபதி மற்றும் முப்படை தளபதிகள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
என்சிசி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பிரதமர், அவர்களின் கலாச்சார நிகழ்ச்சிகளையும் பார்வையிட்டார்.
கருத்துகள்