கண்டா வர சொல்லுங்க மணிகண்டனை கையோடு கூட்டி வாருங்க. இந்தப்பாடல் ஏற்கனவே தேக்கம்பட்டி சுந்தர் ராஜன் பாடிய ஐயப்ப பாடலாகும். நலிந்த கலைஞர்களை சினிமாவில் காட்டி அவர்களுக்கு உதவி செய்ய வைத்த இயக்குனர் மாரி செல்வராஜ் மறைந்த இந்தக் கலைஞரையும் கௌரவப்படுத்த வேண்டும்.அவரின் குடும்பத்திற்கும் உதவி செய்ய வேண்டும்
ஏனென்றால் ஒரு வரி என்றாலும்
தவறு தவறு தான்.அந்தத் தவறு தொடராமல் இருக்க இப்பாடல் உரிமை தேக்கம்பட்டி சுந்தராஜன் பெற தகுந்த வழியை உருவாக்க வேண்டும் பாடலை பாடிய பெண் அப்பாடலுக்கு உரிமை உள்ள நபரல்ல குரல் கொடுக்கும் நபரே என்பது இச் சமூகம் புரிந்துகொள்ள வேண்டும்.பாடகி பிரபலமானது அது மாரி செல்வராஜ் ஏழுதியது என்பதால் தான் என பலர் நினைக்க வைத்த பின் இந்தப் பாடல் பலவருடமாக வானொலி உள்ளிட்டவைகளில் தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் பாடியது நமது வாசகர்கள் பார்வையில். மாரிசெல்வராஜ் தான் பாடலை காப்பி செய்துள்ளார்.கிராமிய கலைஞர் கிடாக்குழி மாரியம்மா. சிவகங்கை மாவட்டம், திட்டக்குடி என்ற கிராமத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்தவர்விளையாட்டாக பாடத் துவங்கிய இவர் பின்னர் விசேஷ வீடுகள், சாவு வீடுகள் என பல பாடல்களை பாடி முறையாக கிராமிய பாடல்களை பாட கற்று தேர்ந்தார்.இந்த பாடலுக்கு கிடாக்குழி மாரியம்மாள் குரல் கூடுதல் பலம் சேர்த்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சிறுவயதிலிருந்தே பாடி வரும் இவருக்கு 50 வயதில் தான், 'கர்ணன்' படத்தில் பாடியதால் மூலம் முதல் வெற்றி கிடைத்துள்ளதாக, பெருமையாக தெரிவித்துள்ளார்.
கருத்துகள்