தமிழ்நாட்டில் 32 மாவட்டச் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகங்கள் அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், செயலாக்கங்கள், சாதனைகள் மற்றும் அரசின் புதிய அறிவிப்புகளை பயனாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு, செய்தி இதழ்கள், தொலைக்காட்சி, வானொலி வழியாக விளம்பரப்படுத்தும் பணியினைச் செயல்படுத்துகின்றனர்
.
செய்தி நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு அரசின் செய்தி வெளியீடுகள் மற்றும் புகைப்படங்களை வழங்குதல், மக்கள் கூடுமிடங்களில் வீடியோ படக் காட்சிகள் நடத்துதல், பத்திரிக்கையாளர் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தல், கேபிள் தொலைக்காட்சிகள் மூலம் கள விளம்பரப்பணி செய்தல், அரசு விழாக்களை நடத்துதல், பல்துறைப் பணிவிளக்க முகாம்கள் மற்றும் சிறு கண்காட்சிகள் நடத்துதல், நினைவகங்களைப் பராமரித்தல் ஆகிய பணிகளைச் செய்து வருகிறார்கள். மக்கள் தொடர்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள ஏதுவாக மாவட்டச் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகங்கள் நவீன தகவல் தொடர்பு சாதனங்களால் மேம்படுத்தப்பட்டுச் செயல்பட்டு வருகின்றன. தற்போது தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு அலுலர்கள் 29 பேர் இட மாற்றம் செய்யபட்டுள்ளனர். ஏ.பி.ஆர்.ஓ.க்களாக இருந்த 6 பேர் பி.ஆர்.ஓ.க்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். சிவகங்கை மாவட்டம் கருப்பண்ண ராஜவேல் விருதுநகர் மாவட்டச் செய்தி மக்கள் தொடர்பு ஆகவும்.
தஞ்சாவூர் மாவட்டம் இளமுருகு, சென்னை தலைமைச் செயலக வரவேற்பு செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகவும், கரூர் மாவட்டம் செந்தில்குமார் திருப்பூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகவும், கள்ளக்குறிச்சி லோகநாதன் விழுப்புரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகவும், கிருஷ்ணகிரி மோகன், வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகவும், திண்டுக்கல் நாகராஜ பூபதி பெரம்பலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகவும் பணியில் தொடர்வார்கள். பல மாவட்டங்களில் செய்தியாளர்களுக்கும் மக்கள் தொடர்பு அலுவலர்களுக்கும் கருத்து வேறுபாடுகள் நிலவியதாலும் மற்றும். மற்றும் ஊழலின்றி நிர்வாகம் நடக்க ஏதுவாக இன்று தமிழ்நாடு அரசு தற்போது 29 அலுவலர்களை இடமாற்றம் செய்துள்ளது..
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் புதிய பணியிட விபரம்.
பெரம்பலூர் மாவட்டம்-பாவேந்தன்
திருவள்ளுவர் மாவட்டம் -பாபு
வேலூர் மாவட்டம் - சுப்பையா
திருப்பத்தூர் மாவட்டம் - ராமகிருஷ்ணன்,
புதுக்கோட்டை மாவட்டம் - மதியழகன், திருவண்ணாமலை
மாவட்டம் - லோகநாதன்,
தலைமையிட நினைவகங்கள்- சுவாமிநாதன்,
செய்தி வெளியீட்டுப் பிரிவு- முத்தமிழ்ச் செல்வன், .
திருநெல்வேலி மாவட்டம் -ஜெய அருள்பதி,
தூத்துக்குடி மாவட்டம்- ஜெகவீரபாண்டியன், திண்டுக்கல் மாவட்டம்-நவாஸ் கான்.
மதுரை மாவட்டம்-சாளி தளபதி .
கரூர் மாவட்டம் -சீனிவாசன்,
விருதுநகர் மாவட்டம் சீனிவாசன்,
மாநில செய்தி நிலையம் ரமேஷ்,
திரைப்படப் பிரிவு சரவணன்,
சென்னை மாவட்டம் கோவலன். கள்ளக்குறிச்சி மாவட்டம் -சரவணன்,
கோயம்புத்தூர் மாவட்டம்-செந்தில் அண்ணா .
ராமநாதபுரம் மாவட்டம் - நவீன் பாண்டியன்,
தேனி மாவட்டம்- சண்முகசுந்தரம்.
டெல்லி -ஷேக் முகமது, திருவாரூர் மாவட்டம் - செல்வகுமார்.
நாகப்பட்டினம் மாவட்டம் - தனபால், தர்மபுரி மாவட்டம் - அண்ணாதுரை,
கலைவாணர் அரங்கம் திவாகர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் - மோகன்,
அரியலூர் மாவட்டம் - சுருளி பிரபு,
தஞ்சாவூர் மாவட்டம் -பிரேமலதா, ஆகியோர் ஆவர்
கருத்துகள்