மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கிட்டத்தட்ட 112 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை, கிட்டதட்ட 112 கோடிக்கும் மேற்பட்ட (1,11,98,78,225) தடுப்பூசி டோஸ்கள் மத்திய அரசு மூலம் இலவசமாகவும் மற்றும் மாநிலங்களின் நேரடி கொள்முதல் மூலமும் வழங்கப்பட்டுள்ளன.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 13 கோடிக்கும் மேற்பட்ட
(13,00,66,651) தடுப்பூசி டோஸ்கள் இன்னமும் இருப்பில் உள்ளன.
கருத்துகள்