இரஷிய முன்னேற்றத்தைத் தடுக்க பாலத்தில் தன்னைத்தானே வெடிக்கச் செய்து மனித வெடிகுண்டாக மாறிய உக்ரேனிய வீரர்
கிரிமியாவிலிருந்து ரஷியப் படைகள் அத்துமீறி நுழைவதைத் தடுக்க உக்ரைன் ராணுவ வீரர் ஒருவர் தன்னைத்தானே வெடிக்கச் செய்ததாக செய்தி வெளியிட்டுள்ளன.
கெர்சன் பிராந்தியத்தில் உள்ள ஹெனிசெஸ்க் பாலத்தில் ரஷிய டாங்கிகளின் வரிசையைத் தடுக்க துணிச்சலாக செய்லபட்டு வீர மரணம் அடைந்துள்ளார். விட்டலி ஸ்காகுன் வோலோடிமிரோவிச் என்பவர் .செச்சென் படையை ( இரஷ்ய ஆதரவுப் படை ) இரஷ்யா உக்ரேனில் களமிறக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஸ்லாவிக் இஸ்லாமியர்களால் ஆனது இப்படை..மிக்க போர்க்குணம் மற்றும் இரக்கமற்ற தாக்குதல் முறைகளுக்கும் இப்படை பெயர்பெற்றதாக கூறப்படும் நிலையில் உக்ரேனிலிருந்து முதல் தொகுதி இந்திய மாணவர்கள் உக்ரேன்-ரோமானியா எல்லை வழியாக மீட்கப்பட்டனர்
உக்ரேனிலுள்ள இந்தியர்களை ஹங்கேரி மற்றும் ரோமானியா நாட்டு எல்லைகள் வழியாக மீட்க இந்தியா முடிவு கிரிப்டோ கரன்சி எனப்படும் பணமில்லா "மின்னணு பணத்திற்கு" ரஷ்யா மாறிவிட்டதால் இனி பிற நாட்டின் அரசு வங்கிகளை சார்ந்து ரஷ்யா பொருளாதாரம் இயங்க வேண்டிய அவசியம் இல்லை என்ற சாதகமான நிலை ரஷ்யாவுக்கு வந்துள்ளது.
இரஷ்யா உக்ரேய்னுக்கிடையே நிலவும் பதட்டம் தொடர்பாக பல பொய்யான தகவல்கள் பரப்பப்படும். எதையும் யாரும் உடனடியாக நம்பிவிட வேண்டாம்.
2014 ஆம் ஆண்டில் உக்ரேய்ன் நாட்டின் தலைமையாகிய யானுக்கோவிச் அமெரிக்காவின் பின்புலத்தில் இயங்கிய கூட்டத்தால் வீழ்த்தப்பட்டார். பின்னர் அமெரிக்காவின் பொம்மை ஆட்சி உக்ரேய்னில் இன்று வரை நிலவும் நிலையில். உக்ரேய்னின் கிழக்குப் பகுதி மக்கள், ரஷ்யாவின் ஆதரவு நிலைபாடு உள்ளவர்கள். உக்ரேய்னில் நிலவும் அமெரிக்கா பொம்மை ஆட்சி பிடிக்காமல், 2014 ஆம் ஆண்டில் உக்ரேய்னின் Donetsk மற்றும் Luhansk பகுதிகள் ரஷ்யாவுடன் இணைவதாக வாக்கெடுப்பில் பெரும்பாலான ஆதரவு தெரிவித்தது. ஆனால் அச் சமயத்தில் புடின், அந்த பகுதிகளை ரஷ்யாவுடன் சில காரணங்களால் இணைக்கவில்லை. Donetsk மற்றும் Luhansk பகுதிகளின் ரஷ்ய ஆதரவு separatists அந்த பகுதிகளை 2014 ஆம் ஆண்டில் சுதந்திர நாடுகளாக அறிவித்தனர். ஆனால் அதை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. 2014 ஆம் ஆண்டிலிருந்து உக்ரேய்ன் பொம்மை அரசிற்கும், Donetsk மற்றும் Luhansk பகுதிகளுக்கும் இடையே பதட்டமான சூழல் இருந்து வருகின்றது.
அது ஏன் தற்போது சூடுபிடித்ததென்றால் உக்ரேய்னின் பொம்மை அரசு, NATO எனும் பண்ணாட்டு இராணுவக் கூட்டமைப்பில் இணைவதற்கான அறிகுறிகளை ரஷ்யா தரப்பில் உணர்ந்ததாலும். மற்றும் உக்ரேய்ன் NATO வுடன் இணைந்தால், NATO கிழக்கு நோக்கி மேலும் விரிவடையாது என்று முன்பு ரஷ்யாவுடன் NATO உறுதியளிதது பொய்துவிடும் என்பதாலும். அப்படி NATO உக்ரேய்னை இணைத்து, ரஷ்யா அருகே விரிவடைவது ரஷ்யாவிற்கு பெரிய ஆபத்து என புடின் கருதுகின்றார்.
21 பிப்ரவரி 2022 அன்று புடின் Donetsk/Luhansk பகுதிகளை உக்ரேய்னை சாராத தனி நாடுகளாக கருதுவதாக ரஷ்யா அறிவித்தது. அந்த பகுதிகள், உக்ரேய்ன் அரசின் தொடர் குடைச்சலிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள ரஷ்ய இராணுவ உதவியை நாடியதால், ரஷ்யா தங்களின் இராணுவத்தை அனுப்பியுள்ளது.
செய்தி ஊடகங்களில் "ரஷ்யா உக்ரேய்னை ஆக்கிரமிக்க படையெடுத்துள்ளது" என்ற செய்தி சரியா/உண்மையா? இல்லை. ஏனென்றால் ரஷ்யா அவர்களின் தோழமை நாடுகளாகிய Donetsk/Luhansk பகுதிகளுக்கு, அவர்களின் அழைப்பின் பெயரில் இராணுவத்தை அனுப்பியுள்ளது. இது Invasion என்று கருத்த முடியாது.
சீனா, உக்ரேய்ன் விவகாரதில் ரஷ்யாவிற்கு ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளது. இதில் எதிர்பாராதது, உக்ரேய்ன் மீது ரஷ்யாவின் அதிரடி தாக்குதல். இங்கு ஆபத்து எங்கு உள்ளதென்றால், ரஷ்யாவின் இந்த தாக்குதலையடுத்து NATO (அமெரிக்கா சார்ந்த நாடுகள்) தரப்பில் எந்த விதமான நடவடிக்கை எடுக்கப்பட போகின்றது என்பது தான். அப்படி NATO போரில் இறங்கினால், இது உலக போராக மாரவும் வாய்ப்புள்ளது. ஆனால் உக்ரேய்ன் இன்னும் NATO கூட்டமைப்பில் உறுப்பினர் ஆகாததால், NATO இதில் தீவிரமாக இறங்க வாய்ப்பு குறைவு என்று பலரும் உணரும் நிலை உள்ளதனால் இது உலகப் போராக மாறும் வாய்ப்புக் குறைவு.
இதை அடுத்து நாம் எதிர்பார்ப்பது,
1. உக்ரேய்னின் அமெரிக்க பொம்மை ஆட்சி ரஷ்யாவால் கலைக்கப்படலாம்.
எதுவாக இருக்கட்டும் இந்த போரில் இந்தியா யாருக்கும் ஆதரவு நிலைபாடு இல்லை நடுநிலை தான்
இதனால் நேட்டோ நாடுகளின் பொருளாதாரத் தடைகளிலிருந்து ரஷ்யா தன்னை தற்காத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதாவது யூதர்களின் உலக வங்கி மற்றும் வட்டித்தொழிலில் மண்ணை அள்ளி போடும் வேலையை இந்த கிரிப்டோ கரன்சி செய்திருப்பதை நாம் காண வேண்டும். உக்ரைனிலுள்ள இந்தியர்கள் முன்அறிவிப்பின்றி எல்லைப் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என நம் நாட்டின் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
கருத்துகள்