கோவா மாநில நிறுவன தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
கோவா மாநில தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி கோவா மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;
"கோவா மாநில நிறுவன தினத்தில், கோவா மக்களுக்கு எனது வாழ்த்துக்கள். இது இயற்கை எழில் தவழும் மற்றும் உழைப்பாளிகளால் ஆசீர்வதிக்கப்பட்ட மாநிலம். இது உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மக்களை ஈர்க்கிறது. வரும் ஆண்டுகளில் கோவா தொடர்ந்து முன்னேற்றத்தின் புதிய உச்சத்தை எட்ட வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள்