முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாநிலங்களவைத் தேர்தல் காங்கிரஸ் கட்சியில் மும்பை நடிகை நக்மாவுக்கு ஏமாற்றம் காரணம் பல

பாலிவுட் திரைப்படம் பாகி - ஏ ரெபெல் ஃபார் லவ்) சல்மான்கானுக்கு ஜோடியாக அறிமுகமான நக்மா, 


                                 பின்னர் இந்தி,தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம்,போஜ்புரி,பெங்காலி,பஞ்சாபி,மராத்தி மொழிகளிலும் ஹிரோயினாக வெற்றிப் படங்களை கொடுத்த நக்மா  சினிமாவிலிருந்து ஒதுங்கிய பின்னர் முழு நேர அரசியலில் ஈடுபட திட்டமிட்டவரை பாரதிய ஜனதா கட்சியில் இணைக்கத் திட்டமிட்டது. முதலில் 2004 ஆம் ஆண்டில் கட்சியில் இணைய வேண்டி நக்மாவை பாரதிய ஜனதா கட்சி அணுகியதோடு, அந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஹைதராபாத்தில் இருந்து நக்மாவை வேட்பாளராக நிறுத்தவும் முடிவு செய்தது.


ஆனால் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த பிறகு அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளராக 2018 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார். அவருக்கு தமிழகம், புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களின் பொறுப்பாளர் பதவியும் வழங்கப்பட்டது. பின்னர் தமிழகத்தின் பொறுப்பு கட்சித் தலைமையால் பறிக்கப்பட்ட நிலையில்,


தற்போது ஜம்மு மற்றும் காஷ்மீர், லடாக், மற்றும் புதுச்சேரி மாநிலப் பொறுப்பாளராக உள்ள அவர் மாநிலங்களவை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்நிலையில் நேற்றைய தினம் காங்கிரஸ் கட்சி சட்டீஸ்கர், ஹரியானா, கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கான 10 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. இதில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நடிகை நக்மா பெயர் அவர் எதிர்பார்த்த நிலையில் அதில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக இம்ரான் பிரப்தகிரியை வேட்பாளராக நிறுத்த அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி முடிவு செய்ததனால் நடிகை நக்மா கடும் அதிருப்தியில் இருப்பதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார்


அவர்  வெளியிட்டுள்ள பதிவில், '2003-2004ம் ஆண்டில் தன்னை மாநிலங்களவையில் சேர்த்துக் கொள்வதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தனிப்பட்ட முறையில் தன்னிடம் உறுதி அளித்ததாகவும், ஆனால் அப்போது காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. இருப்பினும் 18 ஆண்டுகள் கடந்த பின்னரும் தனக்கு இப்போது வரை வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும் நேற்றைய தினம் வெளியான பட்டியலில் மகாராஷ்டிரா மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினராக இம்ரான் அறிவிக்கப்பட்டுள்ளார்.



அவரை விட தான் தகுதி குறைந்தவரா?' என கேள்வி எழுப்பியுள்ளார். இதனிடையே அவர் பாரதிய ஜனதா கட்சியில் இணையப் போவதாகவும் வதந்திகள வருகின்றன. நடிகை நக்மாவுக்கு

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் தொடர்பு குறித்த ஆங்கில கட்டுரை ஒன்று கூறும் தகவல் இது

நக்மா டி கம்பெனிக்கு சம்பளம் வாங்கும் கால் கேர்ள். மூடிமறைக்கப்பட்ட இந்த பழைய செய்தியை பார்த்தால் மும்பை: நடிகை நக்மாவுக்கு தாவூத் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக பலகாலமாக சர்ச்சையான நிலையில்  ஜம்போ என்கிற ஜம்போவின் வாக்குமூலத்தின் அடிப்படையில். குட்கா வழக்கு. அன்சாரி அளித்த தனது 18 பக்க வாக்குமூலத்தில் நக்மா, என்சிபி ஆர்வலர் அர்ஷத் சித்திக், மாணிக்சந்த் குட்கா உரிமையாளர் ரசிக்லால் தரிவால் மற்றும் கோவா குட்கா உரிமையாளர் ஜே எம் ஜோஷி ஆகியோர் மீது குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். குட்கா விவகாரத்தில்  2000 ஆண்டில் சிக்கியது எப்படி?  கோவா குட்காவைச் சேர்ந்த ஜே.எம். ஜோஷி துபாயில் அனீஸ் இப்ராகிமைச் சந்தித்து அவருக்கும் மணிச்சந்த் குட்காவைச் சேர்ந்த ரசிக்லால் தரிவாலுக்கும் இடையேயான சர்ச்சையைத் தீர்ப்பதற்கு அவரது தலையீட்டைக் கோருகிறார். அக்டோபர் 2004, ஆம் ஆண்டு அளித்த வாக்குமூலத்திலிருந்து சில பகுதிகளின் மொழிபெயர்க்கப்பட்ட பதிப்பை நாங்கள் தருகிறோம் உள்ள படி அதில்: "நான் 1988 மற்றும் 1998 ஆம் ஆண்டுக்கிடையில் குண்டர்கள் தாவூத் இப்ராகிமின் சகோதரர் அனீஸ் இப்ராஹிமுக்கு ஹவாலா நடவடிக்கைகளைக் கையாண்டு வருகிறேன். நான் ரூ. 115 அளவுக்கு ஹவாலா பரிவர்த்தனைகளில் ஈடுபட்டேன். ஜவேரி பஜாரில் உள்ள எம் எம் பேக்கர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த முல்சந்த் சோக்ஷி என்ற வியாபாரியுடன் (தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி) மும்பையில் அவரது ஹவாலா வியாபாரத்தை நான் கட்டுப்படுத்தி வந்தேன். பாந்த்ரா கார்டர் சாலையில் உள்ள நக்மாவின் குடியிருப்புக்கு அனீஸ் அனுப்பிய ரூ.10 லட்சத்தை வழங்குவதற்காக நான் நேரில் சென்றேன். அவர் அவனுடைய காவலாளியாக இருந்தார். என்பதாகும்.நாட்டையே உலுக்கிய, பொருளாதார கட்டமைப்பில் நாசத்தை ஏற்படுத்திய மும்பை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு மூளையாக இருந்தது தாவூத் இப்ராஹிம் எனும் நிழல் உலக தாதா. மும்பை நிழல் உலக தாதாவாக வலம் வந்து பின்னர் சர்வதேச பயங்கரவாதியாக உருவெடுத்தவர் தாவூத் இப்ராஹிம். ஐ.நா. அமைப்பால் தேடப்படுகிற சர்வதேச பயங்கரவாதி தாவூத்.தாவூத் இப்ராஹிம் இந்தியாவை விட்டு தப்பி ஓடி வெளிநாட்டில் பதுங்கி இருந்தாலும் இன்னமும் அவரது நெட்வொர்க் கும்பல் இயங்கியே வருகிறது. தாவூத் இப்ராஹிமின் சொத்துகள் ஏலம்விடப்பட்ட போதும் தாவூத் இப்ராஹிமுடன் அவரது உறவினர்கள் தொடர்பில்தான் இருந்து வருகின்றனர் என்பது புலனாய்வு அதிகாரிகள் தகவல்.தாவூத் இப்ராஹிமும் அவரது நிழல் உலக தாதாக்களும் மகாராஷ்டிரா அரசியலில் எப்போதும் பேசுபொருள்தான். அண்மையில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும் மகாராஷ்டிரா அமைச்சருமான நவாப் மாலிக் கைது செய்யப்பட்டார். தாவூத் இப்ராஹிம் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக அவர் கைது செய்யப்பட்டார். இதன்பின்னர் மும்பையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.இச்சோதனையின் போது தாவூப் இப்ராஹிமிடம் இருந்து அவரது சகோதரி குடும்பத்தினர் தொடர்ந்து பணம் பெற்று வருவதையும் கண்டுபிடித்தனர் அதிகாரிகள். இதனையடுத்து தாவூத்தின் சகோதரி குடும்பம் விசாரணைக்கு கொண்டுவரப்பட்டது. தாவூத் இப்ராஹிமின் சகோதரி மகன், அலிஷா பாரிகரிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

வேங்கை வயல் விவகாரத்தில் பிரபல மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் ஆஜரான நிலையில் வழக்கில் விசாரணை சூடுபிடித்துள்ளது

வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களும், குற்றம் சாட்டப்பட்டவர்களும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்த வழக்கை வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்திலிருந்து, புதுக்கோட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்  எண்-2-க்கு மாற்ற வேண்டுமென சி.பி.சி.ஐ.டி. காவல்துறை வழக்கறிஞர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக நீதிபதி வசந்தி தெரிவித்தார்.             இந்த நிலையில் வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற நிலையை மாற்றியவர். பவானியில்  கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் மூத்த வழக்கறிஞர்  வாச்சாத்தி வழக்கை சட்டப்போராட்டம் மூலம் வென்று  காவல்துறை, மற்றும் வனத்துறையின் சிம்ம சொப்பனமாக விளங்கும் ஏழைகளின் பங்காளன் மூத்த வழக்கறிஞர் ப.பா. மோகன் அவர்களுடன் வேங்கை வயல் வழக்கு பிரச்சனைக்கான சமூக நீதிக்கான கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அணைத்துக் கட்சியின் வழக்கறிஞர் குழுமம் சார்பில் வழக்கறிஞர் சு.பழனிவேலு, வழக்கறிஞர் சத்யா, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் இராமமூர்த்தி உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுடன் ஆ...