தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் 17 காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்தார்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய
அப்போதைய பணியில் இருந்த காவல்துறை ஐ ஜி மற்றும் டி ஐ ஜி களத்தில் இருந்த 3 ஆய்வாளர்கள்..2 சார்பு ஆய்வாளர்கள்.உள்ளிட்ட 17 பேர் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை அப்போதைய மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் அலட்சியமாகச் செயல்பட்டதாகவும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய அப்போதைய காவல்துறை ஐ ஜி மற்றும் டி ஐ ஜி களத்தில் இருந்த 3 ஆய்வாளர்கள்..2 சார்பு ஆய்வாளர்கள்.உள்ளிட்ட 17 பேர் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை
அப்போதைய மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் அலட்சியமாகச் செயல்பட்டதாகவும் அருணாஜெகதீசன் ஆணையம் குற்றம் சாட்டியது. நடத்தப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியது குரூரமான செயலாகும்; குருவிகளைப் போல சுட்டுக் கொலை செய்தனர்; காவலர்கள் ஒளிந்து கொண்டு சுட்டுப் படுகொலை செய்தனர்; 17 காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை செய்தது. தொடர் போராட்டங்களி 100-வது நாளில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் நோக்கி பிரம்மாண்டமான பேரணியை பொதுமக்கள் நடத்தினர். ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி இந்தப் போராட்டம் பேரணியாக நடத்தப்பட்டது.
2018-ஆம் ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி நடத்தப்பட்ட இந்தப் பேரணியில், பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி காவல்துறையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 பெண்கள் உட்பட மொத்தம் 13 பேர் ஈவிரக்கமில்லாமல் சுட்டுக் கொல்லப்பட்டனர். தமிழகத்தையே குலைநடுங்க வைத்த இந்த கோரச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது
அது சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கடந்த ஆண்டு மே மாதம் இடைக்கால அறிக்கையை வழங்கியது.பின்னர் தற்போது முழுமையான அறிக்கையை முதல்வர் முஸ்டாலினிடம் நீதிபதி அருணா ஜெகதீசன் குழு வழங்கியது.
நீதிபதி அருணா ஜெகதீசன் குழுவின் பரிந்துரைகளில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் வன்முறையில் ஈடுபடவில்லை; எந்த ஒரு காவலரும் காயமும் அடையவில்லை. பொதுமக்களின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் எதுவும் இல்லாத போதும் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதுவும் கலைந்து ஓடிய போராட்டக்காரர்களைக் குறிவைத்தும் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தினர். சில காவலர்கள் ஒளிந்து கொண்டு துப்பாக்கியால் சுட்டனர். பொதுமக்களை குருவிகளைப் போல காவலர்கள் சுட்டுக் கொன்றனர்.
போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. காவல்துறை துப்பாக்கி குண்டுகள் எந்த திசையிலிருந்து
வருகிறதென்றே தெரியாமல் போராட்டக்காரரர்கள் சிதறி ஓடினர். காவல்துறை நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவமானது குரூரமான செயல்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு காரணமான தென்மண்டல ஐ.ஜி.யாக இருந்த சைலேஷ் குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி, தூத்துக்குடி எஸ்.பி உள்பட 17 காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி அருணா ஜெகதீசன் கமிஷன் பரிந்துரைத்துள்ளது.
தூத்துக்குடியில் 2018, மே 22-ந் தேதி போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உட்பட மொத்தம் 13 பேர் ஈவிரக்கமே இல்லாமல் சுட்டுக் கொல்லப்பட்டனர். தமிழகத்தையே குலைநடுங்க வைத்த கோர சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் 2018-ம் ஆண்டு ஜூன் 4-ந் தேதி விசாரணை தொடங்கியது. 4 ஆண்டுகள் தொடர்ச்சியாக நடைபெற்ற விசாரணை சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்தது.
இதனைத் தொடர்ந்து சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கடந்த ஆண்டு மே மாதம் இடைக்கால அறிக்கை வழங்கப்பட்டது.பின்னர் கடந்த மே மாதம் முழுமையான அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் நீதிபதி அருணா ஜெகதீசன் குழு வழங்கியது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான நடத்தப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியது குரூரமான செயலாகும்; குருவிகளைப் போல சுட்டுக் கொலை செய்தனர்; காவலர்கள் ஒளிந்து கொண்டு சுட்டுப் படுகொலை செய்தனர்; 17 காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை செய்தது. தொடர் போராட்டங்களி 100-வது நாளில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் நோக்கி பிரம்மாண்டமான பேரணியை பொதுமக்கள் நடத்தினர். ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி இந்தப் போராட்டம் பேரணியாக நடத்தப்பட்டது. 2018-ஆம் ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி நடத்தப்பட்ட இந்தப் பேரணியில், பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி காவல்துறையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 பெண்கள் உட்பட மொத்தம் 13 பேர் ஈவிரக்கமில்லாமல் சுட்டுக் கொல்லப்பட்டனர். தமிழகத்தையே குலைநடுங்க வைத்த இந்த கோரச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது அது சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கடந்த ஆண்டு மே மாதம் இடைக்கால அறிக்கையை வழங்கியது.பின்னர் தற்போது முழுமையான அறிக்கையை முதல்வர் முஸ்டாலினிடம் நீதிபதி அருணா ஜெகதீசன் குழு வழங்கியது.
நீதிபதி அருணா ஜெகதீசன் குழுவின் பரிந்துரைகளில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் வன்முறையில் ஈடுபடவில்லை; எந்த ஒரு காவலரும் காயமும் அடையவில்லை. பொதுமக்களின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் எதுவும் இல்லாத போதும் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதுவும் கலைந்து ஓடிய போராட்டக்காரர்களைக் குறிவைத்தும் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தினர். சில காவலர்கள் ஒளிந்து கொண்டு துப்பாக்கியால் சுட்டனர். பொதுமக்களை குருவிகளைப் போல காவலர்கள் சுட்டுக் கொன்றனர்.
போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. காவல்துறை துப்பாக்கி குண்டுகள் எந்த திசையிலிருந்து
வருகிறதென்றே தெரியாமல் போராட்டக்காரரர்கள் சிதறி ஓடினர். காவல்துறை நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவமானது குரூரமான செயல்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு காரணமான தென்மண்டல ஐ.ஜி.யாக இருந்த சைலேஷ் குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி, தூத்துக்குடி எஸ்.பி உள்பட 17 காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி அருணா ஜெகதீசன் கமிஷன் பரிந்துரைத்துள்ளது.
தூத்துக்குடியில் 2018 ஆம் ஆண்டு, மே மாதம் 22-ஆம் தேதி காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உட்பட மொத்தம் 13 பேர் ஈவிரக்கமில்லாமல் சுட்டுக் கொல்லப்பட்டனர். தமிழகத்தையே குலைநடுங்க வைத்த கோர சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் 2018-ம் ஆண்டு ஜூன் 4-ந் தேதி விசாரணை தொடங்கியது. 4 ஆண்டுகள் தொடர்ச்சியாக நடைபெற்ற விசாரணை சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்தது.
இதனைத் தொடர்ந்து சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கடந்த ஆண்டு மே மாதம் இடைக்கால அறிக்கை வழங்கப்பட்டது.பின்னர் கடந்த மே மாதம் முழுமையான அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் நீதிபதி அருணா ஜெகதீசன் குழு வழங்கியது.நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு தொடர்பாக தனது விசாரணையை 9. 8 .2018 ஆம் தேதி தொடங்கியது. முப்பத்தி ஆறு கட்ட விசாரணையில் மொத்தம் 1426 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு 1045 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது ஆணையத்தின் முழுமையான விசாரணைக்கு மிகச்சிறந்த ஒத்துழைப்பு அளித்த மாவட்ட நிர்வாகம், காவல் துறை ,பொதுப்பணித் துறை, பத்திரிகைகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை தொகுத்து மூன்று மாத கால அவகாசத்தில் நிறைவு பெற்றதும் ஒரு நபர் ஆணையத்தின் முழு அறிக்கையும் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.
கருத்துகள்