சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் ரூ.75 கோடி மதிப்பிலான 1,218 கிலோ கோகேன் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்
ரூ.75 கோடி மதிப்பிலான 1,218 கிலோ கோகேன் போதைப்பொருளை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்
. சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், 07.08.2022 அன்று, அடிஸ் அபாபாவிலிருந்து, எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னைக்கு வந்த வெனிசுலா நாட்டை சேர்ந்த, திருமதி. ப்ரான்சிஸ் ஜோரெல் டோரஸ் டோரஸ் என்ற பெண் பயணியை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, அவரது கைப்பையில், 11.75 கோடி ரூபாய் மதிப்பிலான 1.218 கிலோ எடையுள்ள கோகேன் போதைப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, கைப்பற்றப்பட்டது. அந்த பெண் பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தொடர் விசாரணைகள் நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் கே.ஆர். உதய்.பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்