இந்தியா முழுவதும் ரயில் நிலையங்களில் உள்ள விசாரணை மற்றும் உதவி மையங்களின் பெயர்களை
“சஹ்யோக்” என்று மாற்றம் செய்ய ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. ஹிந்தியில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவை
இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலையிட்டு உத்தரவை திரும்பப் பெற வேண்டுமென கேட்டுக் கொண்டார் நாடாளுமன்ற மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன்
மற்ற எந்த மாநிலங்களில் ஹிந்தி மொழியைத் திணிக்க நினைத்தாலும் தமிழ்நாட்டில் மட்டும் தந்திரமாக நுழையும் உத்தியைக் கையாளக் காரணம், நீண்ட நெடிய போராட்டமும், அதன் தொடர்ச்சியான அரசியலும் தமிழ்நாட்டுக்கு உண்டு என்பதால்தான். ஒவ்வொரு முறையும் வித்தியாசமான முறையில் ஹிந்தி மொழியை திணிக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வந்தாலும்
தமிழ்நாடு மட்டும் ஜனநாயகத்தின் வழியில் அதனை தோலுரித்துக் காட்டிக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தான் சஹ்யோக் குறித்த எதிர்ப்பு
கருத்துகள்