உலகப்புகழ் பெற்ற இந்திய கோஹினூர் வைரம் மட்டுமல்ல, பல விலைமதிப்பற்ற பொருட்களும் ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சிக் காலத்தில் இங்கிலாந்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
அப்படி ஆங்கிலேயர்களால் அபகரித்துக் கொண்டு செல்லப்பட்ட பொக்கிஷங்கள் சிலவற்றைக் காணலாம்: மைசூரில் திப்பு சுல்தான் 1799 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களிடம் போரில் தோற்றபோது, அவரது கொல்லப்பட்ட உடலிலிருந்த வாள் மற்றும் மோதிரத்தை திருடினர். இந்த வாள் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டது, நான்காவது மைசூர் போரில்
தோல்வியடைந்து இறந்த திப்பு சுல்தான்
ஒவ்வொருவர் உணர்வையும் எவ்வளவு நெகிழ்வாகக் காட்டுகிறது என்று பாருங்கள்.
திப்பு சுல்தான் ஒரு மாவீரன். வீரமங்கை இராணி வேலுநாச்சியார் படைக்கு உதவிப்படை நடத்திய அரசர் ஹைதர் அலியின் தளபதி மைசூரின் புலி.
ஆனால் 2014 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் இந்த மோதிரம் 145,000 யூரோவுக்கு ஏலம் விடப்பட்டது. இங்கிலாந்து நாட்டில் மத்திய லண்டனில் நடந்த இந்த ஏலத்தில் 41.2 கிராம் மோதிரம் வெளியிடப்படாத ஏலதாரருக்கு அதன் மதிப்பிடப்பட்ட விலையை விட 10 மடங்குக்கு விற்கப்பட்டதென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தி கிரேட் ஸ்டார் ஆப்பிரிக்க வைரம் சுமார் 530 காரட் எடை கொண்டது. 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புமிக்கது. இந்த வைரம் 1905 ஆம் ஆண்டில் தோண்டி எடுக்கப்பட்டது.
பின்னர் அது 7 ஆம் எட்வார்டு மன்னருக்கு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் காலனித்துவ ஆட்சி முறையின் கீழ் ஆங்கிலேயர்களால் அங்கிருந்து கொண்டு செல்லப்பட்ட பொக்கிஷங்களுள் இதுவும் ஒன்றாகவே மாறியது. இந்த வைரம் இப்போது ராணியின் செங்கோலின் மீது பொறிக்கப்பட்டுள்ளது.ரொசெட்டா கல் என்பது, கல்வெட்டின் ஒரே பக்கத்தில் இரு மொழிகளில் எழுதப்பட்டிருக்கும் ஒரு கல்வெட்டாகும். இது கி. மு 196 ஆம் ஆண்டில் வெட்டப்பட்டது. இப்போது புதிதாக மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது அரச முத்திரையை வெளியிட்ட இந்த சைஃபரில் CRIII என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் C என்பது (Charles) அவரது பெயரையும், R என்ற எழுத்து Rex என்பதையும் குறிக்கிறது. Rex என்பது லத்தீன் மொழியில் மன்னர் அல்லது ராஜா என்று குறிக்கிறது.
இந்த இரண்டு எழுத்துக்களுக்கும் இடையில் மூன்று (III)க்கான ரோமன் எண் உள்ளது, இது பிரித்தானிய வரலாற்றில் சார்லஸ் என்று அழைக்கப்படும் மூன்றாவது மன்னர் என்பதைக் குறிக்கிறது.
அதுமட்டுமின்றி, இந்த எழுத்துக்களுக்கு கிரீடத்தின் சின்னர் இருக்கும். சைபர் கருப்பு மற்றும் வெள்ளை படமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.பிரித்தானியாவின் புதிய மன்னர் மூன்றாம் சார்லஸின் புதிய அரச சின்னம் (Royal Cypher) வெளியிடப்பட்டது.
இது மன்னர் தனது ஆட்சியை அதிகாரபூர்வமாக தொடங்கிவிட்டார் என்பதன் அறிகுறியாகும்.பிரித்தானிய மன்னர்கள் மிகவும் வட்டமான டியூடர் கிரீடத்தைப் பயன்படுத்த முனைகிறார்கள், ராணிகள் பொதுவாக செயின்ட் எட்வர்டின் கிரீடத்தை தங்கள் சைஃபர்களில் பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மோனோகிராம் என்று சொல்லக்கூடிய இந்த சின்னம், சார்லஸின் தனிப்பட்ட சொத்து ஆகும். ஆனால் அரசாங்க கட்டிடங்கள், பாரம்பரிய பொலிஸ் ஹெல்மெட்கள், அரசு ஆவணங்கள் மற்றும் அவரது ஆட்சி தொடங்கிய பிறகு கட்டப்பட்ட எந்த தபால் பெட்டிகளிலும் தோன்றும். இது அரசாங்கத் துறைகள் மற்றும் ராயல் ஹவுஸ்ஹோல்டுகளில் அஞ்சல் அனுப்புவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.மன்னர் மூன்றாம் சார்லஸின் புதிய சின்னம் அவரது தாயார் இரண்டாம் எலிசபெத் பயன்படுத்தியதை விட மிகவும் வேறுபட்டதாக இல்லை. ராணிக்கான லத்தீன் வார்த்தை ரெஜினா R , அவரது பெயர் எலிசபெத், மற்றும் அந்த பெயரை பயன்படுத்திய இரண்டாவது ஆங்கில மன்னர் என்பதால், அவரது மோனோகிராம் ER II (சில நேரங்களில் E II R) என அறியப்படுகிறது.
இருப்பினும், அவரது சைபர் ஸ்காட்லாந்தில் பயன்படுத்தப்பட்டபோது, II பயன்படுத்தப்படவில்லை, ஏனெனில் ஸ்காட்லாந்து மத்தலாம் எலிசபெத்தை தங்களது ராணியாக ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை, ஸ்காட்லாந்தில் மேரி ராணி மட்டுமே ராணியாக கருதப்பட்டார்.
கருத்துகள்