ஸ்ரீமத் பஞ்ச்கந்த் பீதாதீஸ்வர் ஆச்சார்ய தர்மேந்திராவின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் தமது ட்விட்டர் பதவில் கூறியிருப்பதாவது:-
“ஸ்ரீமத் பஞ்ச்கந்த் பீதாதீஸ்வர் ஆச்சார்ய தர்மேந்திராவின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. சமுதாயத்திற்கும், நாட்டுக்கும் அவர் ஆற்றிய சேவை போற்றத்தக்கதாகும். அவரது மறைவு சமயம் மற்றும் ஆன்மீக உலகிற்கும் ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும். இறைவன் அவருக்கு தனது காலடியில் இடம் கொடுக்கட்டும். ஓம் சாந்தி!”
இந்த வெளியீட்டை படிக்க: Bengali , English , Urdu , Hindi , Marathi , Manipuri , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email
Share on linkedin
கருத்துகள்