டாலருக்கு நிகரான ரூபாய் வீழ்ச்சி குறித்து நிதியமைச்சர் நிர்வாகம் தொடர்பான ஆனந்த் ஸ்ரீனிவாசன் விமர்சனம்
செய்துள்ளார் அதில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூபாய்.81 ஆக உள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களே ஒரு டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு ரூபாய்.40 ஆக வழங்கப்படும் எனக் கூறிய உங்கள் நண்பர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் எங்கே? எனகா கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது தேர்தலின்போது ரவிசங்கர் குருஜி கூறும்போது, ‛நரேந்திர மோடிக்கு ஓட்டளித்து பிரமராக்கினால் அவரது ஆட்சியில் அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூபாய்.40 என்ற அளவில் இருக்கும் '' என கூறியிருந்தார். இதை தற்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாரானுக்கு கோரிக்கை வைத்த ஆனந்த் ஸ்ரீனிவாசன்!‛‛இந்திய ரூபாயின் மதிப்பு ரூபாய்.81 ஆக உள்ளது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களே ஒரு டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு ரூபாய்.40 ஆக வழங்கப்படும் எனக்கூறிய உங்கள் நண்பர் ரவிசங்கர் எங்கே? '' என பொருளாதாரா நிபுணரான ஆனந்த் ஸ்ரீனிவாசன் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்துள்ளார்.
கொரோனா தொற்று பரவியதைத் தொடர்ந்து உலக நாடுகளில் பொருளாதாரம் சரிந்து வருகிறது. அதனால் இந்தியப் பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்து வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
ஆனால் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்து வருகிறது. இந்தியாவின் பொருளாதாரம் என்பது தொடர்ச்சியாக நல்ல நிலையில் இருப்பதாக மத்திய அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தான் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 80.28 ஆக இருந்தது. சர்வதேச சந்தையில் டாலருக்கான தேவை மிகவும் அதிகரித்த நிலையில் ரூபாயின் மதிப்பு 81 வரை வீழ்ச்சியடைந்தது. இதன்மூலம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் அதிகப்பட்ச வீழ்ச்சியாக இது பதிவானது.
ரவிசங்கர் குருஜி எங்கே?
‛‛இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.81 ஆக உள்ளது. எனப் பதிவு செய்த நிலையில்
இது குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், ‛‛மற்ற நாணயங்களை ஒப்பிடுகையில் இந்திய ரூபாய் மதிப்பு ஏற்ற, இறக்கத்தில் சிக்கவில்லை. ரிசர்வ் வங்கி மற்றும் நிதியமைச்சகம் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது'' எனக் கூறியுள்ளார். முன்னதாக உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் அமெரிக்க டாலரின் மதிப்பு 20 ஆண்டுகளில் இல்லாத உச்சத்துக்கு சென்றதாகவும், ரூபாய் உள்ளிட்ட ஆசிய நாடுகளின் நாணயங்கள் மதிப்பு கடுமையான சரிவை சந்தித்தது என்று அன்னிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டு நாட்களுக்கு முன்பு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 80.28 ஆக இருந்தது. சர்வதேச சந்தையில் டாலருக்கான தேவை மிகவும் அதிகரித்த நிலையில் ரூபாயின் மதிப்பு 81 வரை வீழ்ச்சியடைந்தது. இதன்மூலம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் அதிகப்பட்ச வீழ்ச்சியாக இது பதிவானது.இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பொருளாதார நிபுணரான தமிழகத்தை சேர்ந்த ஆனந்த் ஸ்ரீனிவாசன் பாஜகவை விமர்சனம் செய்துள்ளார். மேலும், அவர் பாஜகவின் ஆதரவாளரான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜி எங்கு என்று கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக ஆனந்த் ஸ்ரீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் இந்நிலையில் தற்போது இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கியது
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிந்து 57,488 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 214 புள்ளிகள் சரிந்து 17,113 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. இதுவரை இல்லாத அளவில் வீழ்ச்சியடைந்தது இந்திய ரூபாய்... டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 41 காசுகள் குறைந்து 81.50 ஆக சரிவு..!!
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் 41 காசுகள் குறைந்து இதுவரை இல்லாத அளவாக 81.50 காசுகளாக சரிவை கண்டுள்ளது. மேலும் இந்திய பங்குசந்தையும் கடும் சரிவை சந்தித்திருக்கிறது. கடந்த புதனன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 22 காசுகள் குறைந்து 79.96 காசுகளாக சரிந்தது. இதேபோல் மறுநாளும், அதற்கு அடுத்த நாளும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63 காசுகள் குறைந்து 80.67 காசுகளாகவும், 39 காசுகள் குறைந்து 81.18 ஆகவும் சரிந்து வீழ்ச்சியடைந்தது. தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் இந்திய ரூபாயின் மதிப்பு இன்றைய தினம் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் வீழ்ச்சியை கண்டுள்ளது.
அதாவது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 41 காசுகளாக குறைந்து 81.50 ஆக வீழ்ச்சியடைந்தது 3-வது நாளாக இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை கண்டது. இது கடந்த 20 ஆண்டுகளில் மிகப்பெரிய சரிவாகும். இதனிடையே பங்குசந்தையான சென்செக்ஸ், நிஃப்டி இரண்டும் தலா 2 சதவீதம் சரிவினைக் கண்டிருந்த நிலையில் இன்றும் கடும் சரிவில் காணப்பட்டுள்ளது. அதாவது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 725 புள்ளிகள் சரிந்து 57,372 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 243 புள்ளிகள் சரிந்து 17,083 புள்ளிகளிலும் வர்த்தகமாகிறது. மேலும் இந்த சரிவானது மேலும் தொடரலாமோ என்ற அச்சம் நிலவி வருகின்றது.
கருத்துகள்