இமாலய அடையாளத்துடன் மாநிலங்களுக்கான தொலைநோக்குப் பார்வை குறித்த பிரதமரின் 2001 வீடியோ
இமயமலை மாநிலங்களின் வளர்ச்சிக்கான உறுதிப்பாடு அப்படியே வலுவுடன் இருப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இமாலய அடையாளத்துடன் மாநிலங்களுக்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வை குறித்த 2001 வீடியோவுக்கு பதில் அளித்து திரு மோடி வெளியிட்டிருக்கும் ட்விட்டர் செய்தி :
“இதனைப் பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றி. பல நினைவுகளை மீண்டும் கொண்டு வந்துள்ளது. உண்மையில், இதற்கான உறுதி அப்படியே உள்ளது!”.
கருத்துகள்