சிறுபான்மையின நலத்துறை அமைச்சகத்தை மத்திய அரசு நீக்க உள்ளது என்ற தகவல் தவறானது மற்றும் உண்மைக்கு புறம்பானது
சிறுபான்மையின நலத்துறை அமைச்சகத்தை மத்திய அரசு நீக்க உள்ளது என்று சில ஊடகங்களில் வெளியான தகவல் தவறானது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.
சிறுபான்மையின நலத்துறை அமைச்சகத்தை மத்திய அரசு நீக்கிவிட்டு அதனை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகத்துடன் இணைக்கப் போகிறது என்று டெக்கான் ஹெரால்டு பத்திரிகையில் செய்தி வெளியானது
இது தவறான தகவல்
கருத்துகள்