தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'செல்லம்மா' தொடரில் நடிக்கும் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சேக் அப்துல்லா மகன் நைனா முகம்மது
இஸ்லாமியரானவர் பெயரை மாற்றியதில் அரணவ் (வயது 33) என்பவரும் நடிகை திவ்யாவும் 2017 ஆம் ஆண்டில் ஒரே தொலைக்காட்சித் தொடரில் நடித்த போது ஏற்பட்ட பழக்கம் காதலாக. இருவரும் மதுரவாயலில் ஒரே வீட்டில் வசித்து வந்ததாகக் தெரிகிறது. சில மாதங்களுக்கு முன்பு இருவரும் பதிவுத்துறை மூலம் பதிவு செய்து மற்றும் லவ் ஜிகாத் படி நடிகையை மதம் மாற்றம் செய்து பெயர் மாற்றி முஸ்லிம் மத வழக்கப்படி திருமணம் செய்தனர்.
தற்போது நடிகை திவ்யா கர்ப்பமாக இருப்பதாகவும் . நேற்று முன்தினம் இரவு இருவரிடையே ஏற்பட்ட தகராறில் அரணவ் அடித்ததில் கீழே விழுந்த திவ்யாவுக்கு வயிற்றுவலி ஏற்பட்டதற்காக திவ்யா, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார். ஆஸ்பத்திரி நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் போரூர் மகளிர் காவல்நிலையத்தில் நடிகை திவ்யாவிடம் விசாரிக்கின்றனர்.
தன்னை கணவர் அடித்து துன்புறுத்துவதாகவும், கணவர் தன்னை அடித்ததால் எப்போது வேண்டுமானாலும் தனது கரு கலையலாம் என்றும் நடிகை திவ்யா, நேற்று இரண்டு காணொலிக்காட்சிகளை வெளியிட்டதில் அவர் :- சமீபத்தில் தான் எனக்கும், அரணவ்க்கும் திருமணம் முடிந்தது. அவர் தற்போது 'செல்லம்மா' தொடரில் நடித்து வருகிறார். ஒரே தொடரில் நடித்து வந்த நாங்கள், ஒரே வீட்டில் வசித்து வந்தோம். இரண்டு வருடத்துக்கு முன்பு நாங்கள் ஒரு வீடு வாங்கினோம்.
அந்தக் கடனை எல்லாம் நான் தான் கட்டினேன். 'கல்யாணப்பரிசு' தொடருக்கு பிறகு கொரோனா காலத்தில் அரணவ்க்கு எந்த ஒரு தொடரும் கைவசம் இல்லை. அதனால் சின்னத்திரை நடிகராக இருந்து பல்வேறு முன்னணி தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த நைனா முகமது என்ற அரணவ் தற்போது வாய்ப்பு இல்லை ஆதலால் முன்பு நடிகை திவ்யாவை இஸ்லாமிய மதத்திற்கு மாறினால் மட்டுமே தனது வீட்டில் திருமணத்திற்கு ஒப்புக்கொள்வார்கள் என்று கூறியுள்ளார்.
திவ்யாவும் இஸ்லாமிய மதத்திற்கு மாறியுள்ளார். பதிவு செய்த நிலையில் இஸ்லாமிய முறைப்படி திவ்யாவை அரணவ் திருமணம் செய்து கொண்ட பிறகு
கடந்த ஐந்து மாதங்களாக திருவேற்காட்டிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இருவரும் வசித்து வந்த நிலையில் திவ்யா மூன்று மாத கர்ப்பிணியாக இருந்து வந்துள்ளார்.நடிகர் அரணவிற்கு வேறு ஒரு நடிகையுடன் பழக்கம் ஏற்பட்டதாக வந்த தகவலையடுத்து, எங்களது திருமணப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டேன். இதனால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் தன்னை அரணவ் பிடித்துத்தள்ளி விட்டு, அடித்தார்’ எனக்கூறி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மூன்று மாத கர்ப்பிணியான தான் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருவதாக நடிகை திவ்யா வெளியிட்டுள்ள
காணொளிக் காட்சியில் நடந்த சம்பவம் குறித்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை நிர்வாகம் திருவேற்காடு காவல் துறையினருக்குத் தெரிவித்த. தகவலின் பேரில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குச் சென்று நடந்த சம்பவம் குறித்து நடிகையிடம் விசாரணை செய்தனர் மகளிர் காவல்துறையினர் இதுகுறித்து எழுத்துப்பூர்வமான புகார்கள் ஏதும் வராத நிலையில் நடிகையின் தரப்பிலிருந்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. புகார்கள் அளித்தால் முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில். வீடியோ இந்து மதத்தில் இருந்த தன்னை இஸ்லாமிய மதத்திற்கு மதம் மாற்றி திருமணம் செய்து கொண்டு, தற்போது கர்ப்பிணியான தன்னை அடித்ததாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் சின்னத்திரை நடிகை கூறியது தற்போது லவ் ஜிகாத் என பலரும் பேசுவது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்