தமிழ்நாடு முதலமைச்சரும், மாநிலத் திட்டக் குழுத் தலைவருமான
மு.க.ஸ்டாலினிடம், மாநிலத் திட்டக் குழுவின் மூன்று துறை கொள்கை அறிக்கைகள்
நேற்று (27-10-2022) தலைமைச் செயலகத்தில், மாநிலத் திட்டக் குழுத் துணைத் தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன் மற்றும் உறுப்பினர்கள் தொழில் மயமாதல் கொள்கை அறிக்கை, தமிழ்நாடு சுகாதார நலக்கொள்கை அறிக்கை மற்றும் திருநர் நலக்கொள்கை அறிக்கைகள் வழங்கினார்கள்.
கருத்துகள்