நடிகை ஜெயக்குமாரி 1952 ஆம் ஆண்டில் பிறந்த 1960 மற்றும் 1970 ஆம் ஆண்டுகளில் தமிழ், மலையாளத் திரைப்படங்களில் முன்னணி நடிகையாவார்
வயிற்றுவலி அதிகமானதால், மருத்துவத்திற்காக நேற்று முன்தினம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அக் காலத்தில் சிவாஜிகணேசன் மற்றும் எம்ஜிஆர் எனப் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து மக்கள் மத்தியில் தனக்கெனத் தனி இடத்தை பிடித்த நடிகை ஜெயக்குமாரி,
இவர் எம்.ஜி.ஆர். நடித்த நாடோடி திரைப்படத்தில் வில்லன் நம்பியாருக்கு கண் தெரியாத தங்கையாக நடித்த திரைப்படம் மூலம் அறிமுகம் ஆகி பின், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில்
நடித்துள்ள ஜெயக்குமாரி தற்போது சென்னை வேளச்சேரியில் வாடகை வீட்டில் வசிக்கிறார். வாரிசுகள் உள்ளனர்.
கருத்துகள்