ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த படுகொலைகள்:
நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கையின் அடிப்படையில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி மற்றும் வேதாந்தா நிறுவனத்தை விசாரணை வளையத்திற்குள் கெண்டு வரவேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் மாரக்ஸ் சார்பில் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கோரிக்கை வைத்ததற்கு,
அதிமுக சார்ந்த சி.வி.சண்முகம் கருத்தை பதிவு செய்தார் அதற்கு கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த பதிலாக
'எப்போதாவது நிதானத்தில் இருக்கும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மார்க்சிஸ்ட் கட்சியையும், கம்யூனிஸ்ட்டுகளையும் அறிக்கை என்ற பெயரில்
அவதூறுச் சேற்றுக்குள் உண்மையை புதைக்க முயற்சிப்பதாக.கே.பாலகிருஷ்ணன் பதில் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.
கருத்துகள்