பாட்டாளி மக்கள் கட்சியுன் தலைமை நிலையச் செய்தியில் இளைஞரணித் தலைவரான முன்னால் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரன் விலகல் கடிதம்
பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் பொறுப்பிலிருந்து சில சூழ்நிலைகள் காரணமாக விலகிக் கொள்வதாக கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச.ராமதஸிடம் ஜி.கே.எம். தமிழ்க்குமரன் ராஜினாமா செய்தார். 2022 அக்டோபர் 22 ஆம் தேதியில்
பா.ம.க. வின் இளைஞரணித் தலைவராக
ஜி.கே.எம். தமிழ்க்குமரன் நியமனம் செய்யப்பட்ட நிலையில்
பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவராக ஜி.கே.எம். தமிழ்க்குமரன் தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச்.ராமதாஸிடம் அவர்கள் ராஜினாமா செய்த கடிதத்தை வழங்கியதாக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. இராஜினாமாவுக்கான உண்மையான காரணம் விரைவில் தெரியவரலாம்.
கருத்துகள்