பழம்பெரும் தெலுங்குத் திரைப்பட நடிகர் கைகலா சத்தியநாராயணா மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
பழம்பெரும் தெலுங்கு திரைப்பட நடிகர் திரு கைகலா சத்தியநாராயணா மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்
“பிரபல திரைப்பட ஆளுமை திரு கைகலா சத்தியநாராயணா அவர்களின் மறைவால் வேதனையடைந்தேன். தனது பாராட்டத்தக்க நடிப்புத் திறமை மற்றும் பல்வேறு கதாபாத்திரங்களால் தலைமுறைகள் கடந்து அவர் பிரபலமாக இருந்தார். எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுடன் இருக்கின்றன. ஓம் சாந்தி.”
கருத்துகள்