இஸ்ரேலில் அரசு அமைக்கும் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு பிரதமர் வாழ்த்து
இஸ்ரேல் பிரதமராகப் பொறுப்பேற்று, அங்கு அரசு அமைக்கும் திரு பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
“அரசு அமைக்க உள்ள திரு நெதன்யாகுவிற்கு @netanyahu மனமார்ந்த வாழ்த்துகள். நமது கேந்திர கூட்டுமுயற்சியை மேலும் வலுப்படுத்துவதற்காக இணைந்து பணியாற்ற மிகுந்த ஆவலோடு உள்ளேன்.”
கருத்துகள்