அஹமதாபாத்தின் மலர் கண்காட்சியைப் பாராட்டிய பிரதமர்
அஹகமதாபாத்தின் மலர் கண்காட்சி, இயற்கை மற்றும் பூக்கள் மீது, பேரன்பு கொண்டவர்களை அதிக அளவில் ஈர்க்கிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறனார்.
அஹமதாபாத் மாநகராட்சியின் ட்விட்டுக்குப் பதிலளித்த பிரதமர் திரு மோடி தனது ட்விட்டர் செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
“காண்பதற்கு பேரானந்தமாக உள்ளது. பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் அகமதாபாத்தின் மலர் கண்காட்சி
தற்போது பூத்து குலுங்கி, இயற்கை மற்றும் மலர்கள் மீது பேரன்பு கொண்டவர்களை பெருமளவு ஈர்க்கிறது”.
கருத்துகள்