ஆளுநர் மாளிகையில் இருந்து சித்திரை விழாவுக்கு வந்த அழைப்பிதழில் மாற்றம் ஏன் மக்கள் மத்தியில் எழு வினா
ஆளுநர் மாளிகையில் இருந்து சித்திரை விழாவுக்கு வந்த அழைப்பிதழில் ‘தமிழ்நாடு ஆளுநர்’ என்று இருந்தது. இப்பொழுது பொங்கல் விழாவுக்கு வந்துள்ள அழைப்பில் ‘தமிழக ஆளுநர்’ என உள்ளது.
நேற்று அவையிலிருந்து வெளியேறிய அதே வேகத்தோடு மாநிலத்தை விட்டு இவர் வெளியேற்றப்பட வேண்டும். கடந்த முறை வந்த அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலட்சினை இருந்தது. இந்த முறை வந்துள்ள அழைப்பிதழில் மூன்று
இடங்களிலும் இந்திய அரசின் இலட்சினை மட்டுமே இருக்கிறது. நமது மாநில இலட்சினையில் தமிழ்நாடு என்று எழுதப்பட்டுள்ளதால் அதனைப் பயன்படுத்த மறுத்துள்ளது தெரிகிறது.
கருத்துகள்