தமிழ்நாடு பட்ஜெட்டில் பத்திரப்பதிவு கட்டணம் 4 சதவீதத்திலிருந்து மக்கள் பயனடைய 2 சதவீதமாகக் குறைப்பு, ஆனால் நில வழிகாட்டு மதிப்பு 33 சதவீதம் உயர்வு- தமிழ்நாடு நிதியமைச்சர்
உதாரணத்துக்கு நேற்று வரை ரூபாய். 666 ஆக இருந்த ஒரு சதுரடியின் வழிகாட்டு மதிப்பு இன்று முதல் ரூ.1,000. இப்போது பதிவுக்கட்டணம் எந்த மாற்றமும் இல்லாமல் 7 சதவீதமாகவே தொடர்கிறது. சொத்து வாங்கச் செலவாகும் பதிவு கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை நேற்றும் இன்றும் ஒரு செண்டுக்கு கணக்கிடுவோம்
நேற்று 666×435.6÷100×11=ரூ.31,912/- ஆகும்
இன்று 1000×435.6÷100×9= ரூ.39,204/- ஆகும்
ஆக இன்று முதல் ரூ.7,092 அதிகமாகவே செலவாகும் நிலை வருகிறது, இதனால் கட்டணம் 2 சதவீதமாகக் குறைத்தாலும் நில வழிகாட்டு மதிப்பு 33 சதவீதம் உயர்வு மக்களின் பாதிப்பே ஆகும்
கருத்துகள்