கல்லூரிகளுக்கு இடையேயான தேசிய குறுக்கெழுத்து முயற்சி 2023 (என்ஐசிஇ-23) இளைஞர்களுக்கு குறிப்பாக குறுக்கெழுத்து ஆர்வலர்களுக்கு ஊக்கம் தரும்: பிரதமர்
கல்லூரிகளுக்கு இடையேயான தேசிய குறுக்கெழுத்து முயற்சி 2023 (என்ஐசிஇ-23) இளைஞர்களுக்கு குறிப்பாக குறுக்கெழுத்து ஆர்வலர்களுக்கு ஊக்கம் தரும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சகத்தின் ட்விட்டருக்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது;
“இது இளைஞர்களுக்கு குறிப்பாக குறுக்கெழுத்து ஆர்வலர்களுக்கு ஊக்கம் தருவதாகும்.”
கருத்துகள்